மெக்காவில் பனிப்பொழிவு என்று பரவும் வீடியோ உண்மையா?

மெக்காவில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு 2023ல் பனிப்பொழிவு ஏற்பட்டது என்று ஒரு வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: YouTube I Archive இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவில் பனிப்பொழிவு ஏற்பட்டது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோ பற்றிய குறிப்பில், “85 – ஆண்டில் இல்லாத பனிப்பொழிவு காணும் தூய மக்கா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை  Mohamed musthafa என்ற […]

Continue Reading

பெங்களூருவில் மேக வெடிப்பு காரணமாக மழை பெய்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

பெங்களூரு நகரில் மேக வெடிப்பு காரணமாக மழை பெய்ததை வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேகத்திலிருந்து மழை கொட்டும் காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேக வெடிப்பு மழை பெங்களூரில் நேற்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை K Abubakkar Siddiq Siddiq என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 செப்டம்பர் […]

Continue Reading

குவைத்தில் வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாம்! – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

குவைத் நாட்டில், வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாகவும் 80 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குவைத் நாட்டின் வெப்பநிலை 63 டிகிரி …? இன்னும் 80 டிகிரி வரை போகும்னு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது … Archived link உருகிய நிலையில் உள்ள ஒரு போக்குவரத்து சிக்னல் கம்பம் காட்டப்பட்டுள்ளது. எந்த இடம், எப்போது […]

Continue Reading