ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் Movies Junction வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர வேண்டாம் என்று பரவும் தகவல் உண்மையா?
‘’Movies Junction என்ற பெயரில் ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் வாட்ஸ்ஆப் குரூப்பில் யாரும் சேர வேண்டாம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் நமக்கு +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்பாட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வை தொடங்கினோம். உண்மை அறிவோம்: குறிப்பட்ட தகவல் உண்மையா என நாம் தகவல் தேடியபோது, இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற […]
Continue Reading