தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டிய கழிப்பறை இதுவா?

‘’தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பிரதமர் மோடி கட்டிய கழிப்பறை,’’ எனும் தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Selvakumar Adithiyan என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 16, 2020 அன்று பகிர்ந்துள்ளார். இதில், டாய்லெட் பீங்கான்கள் திறந்தவெளியில் பதித்திருப்பதை போன்ற ஒரு புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ திரு பாரத பிரதமர் மோடியால் […]

Continue Reading

ஏமனில் 40 வயது ஆண் 8 வயது சிறுமியை திருமணம் செய்து கொன்றார்: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை

‘’ஏமனில் 8 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்து கொன்ற 40 வயது பொறுக்கி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உங்கள் தோழன்பிரசாத் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இருவேறு புகைப்படங்களை பகிர்ந்து, ‘’என்ன கொடுமைடா!!! 40 வயதுள்ள இந்த பொறுக்கி நாய் 8 வயது பெண் குழந்தையை திருமணம் செய்து […]

Continue Reading