கேரளாவில் தேசியக் கொடியேற்ற பறவை உதவி செய்ததா?
‘’கேரளாவில் தேசியக் கொடி ஏற்ற உதவி செய்த பறவை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’கேரளாவில் தேசியக் கொடி ஏற்றும் பொழுது சிக்கிக் கொண்டது திடீரென வந்த பறவை அதை பறக்க விடுகிறது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 பலரும் […]
Continue Reading