நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் வரிசையாக பார்வைக்கு அடுக்கி வைக்கப்பட்டது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட அரங்கத்திற்குள் சிலர் இறந்தவர்கள் போல படுத்திருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Sab Rings YT என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி 18ம் […]

Continue Reading

விமான விபத்துக்கு முன்பு ஏர் ஹோஸ்டஸ் வெளியிட்ட வீடியோ இதுவா?

நேபாள விமான விபத்துக்கு முன் ஏர் ஹோஸ்டஸ் வெளியிட்ட ஜாலியான வீடியோ என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive News18 Tamil Nadu ஜனவரி 17, 2023 அன்று செய்தி ஒன்றின் லிங்க்கை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. அதில், “நேபாள விமான விபத்துக்கு முன் ஏர் ஹோஸ்டஸின் ஜாலியான டிக் டாக் வீடியோ – இணையத்தில் வைரல்” என்று […]

Continue Reading

விபத்துக்குள்ளான நேபாள விமானம் என்று பரவும் ஹாலிவுட் ஸ்டூடியோ காட்சி!

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானம் கீழே விழுந்து சிதைந்து கிடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விமான விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது நேபாளத்தில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Saransaran Saransri என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 16ம் தேதி பதிவிட்டுள்ளார். உண்மை அறிவோம்: சமீபத்தில் […]

Continue Reading

உலகிலேயே ‘அழகான கையெழுத்து’ – பிரக்ரிதி மாலா இந்திய மாணவி அல்ல!

‘’இந்தியாவிலேயே சிறந்த கையெழுத்து என்று தேர்வாகியுள்ள பிரக்ரிதி மாலா,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவல் உண்மையா என விவரம் தேடினோம். அப்போது, மாணவி பிரக்ரிதி மாலா படிக்கும் பள்ளிக்கூடம் (Sainik Awasiya Mahavidyalaya) நேபாளம் நாட்டில் அமைந்துள்ளதாக, தெரியவந்தது. இதை வைத்து விவரம் தேடியபோது, 2016-17 காலக்கட்டத்தில் […]

Continue Reading

FactCheck: நேபாளத்தில் மசூதியின் கோபுரம் தானாகப் பறந்து சென்றதா?

‘’நேபாளம் நாட்டில் அல்லாவின் கருணையால் தானாகவே பறந்து சென்று மசூதி கட்டிடத்தின் மீது அமர்ந்த கோபுரம்,’’ என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம். பல ஆண்டுகளாகவே, சமூக வலைதளங்களில் இந்த தகவல் பகிரப்பட்டு வருவதையும் கண்டோம். Facebook […]

Continue Reading

FACT CHECK: நேபாளம் மீண்டும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டதா?

நேபாளத்தை மீண்டும் இந்து நாடு என்று அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் கோவில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேபாளம்… மீண்டும்….. இந்து நாடாக தன்னை அறிவித்து கொண்டுள்ளது….. உலகில் இந்துமக்களுக்கான முதல் தனிநாடு…. இந்து தர்மத்தின் சொந்த வீடு… நேபாளம் இந்துசமயத்தின் பூபாளம்… ஆல்போல்தழைத்து… அருகுபோல் முகிழ்த்து…. […]

Continue Reading