தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லயோலா கல்லூரியில் படித்தபோது தரப்பட்ட ஐடி கார்டு இதுவா?
‘‘தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லயோலா கல்லூரியில் படித்தபோது தரப்பட்ட ஐடி கார்டு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லயோலா கல்லூரியில் படித்தபோது தரப்பட்ட ஐடி கார்டு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி, […]
Continue Reading
