தனலாபத்திற்கு முன் வானதி சீனிவாசன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
‘’தனலாபத்திற்கு முன் வானதி சீனிவாசன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *🧐ஒரு காலத்தில் வசந்த் அன் கோ வில் இந்த ஸ்டவ் வாங்கிட்டு EMI கட்ட முடியாமல் திருப்பி கொடுத்த இந்த பெண்மணி இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு தனலாபத்தோடு அதிபதியாக விளங்கும் இவர் யார் என்று […]
Continue Reading