“பாஜக-வுக்கு அளிக்கப்பட்ட வாக்கு மேற்கு வங்கத்தை சுத்தம் செய்கிறது” என்று பரவும் வீடியோ உண்மையா?
மேற்கு வங்கத்தில் பாஜக-வுக்கு அளிக்கப்பட்ட வாக்கு காரணமாக வங்கதேச சட்டவிரோத குடியேறிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் கூட்டமாக அல்லது பேரணியாக மக்கள் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு போட்ட ஒத்த ஓட்டு ஒட்டுமொத்த மாநிலத்தையும் சுத்தம் செய்யுது!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]
Continue Reading
