விஜய் ஆட்சியில் மின் கம்பியில் தொங்கி விளையாடும் இளைஞர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
விஜய் ஆட்சியின் உயர் அழுத்த மின் கம்பியில் தொங்கி விளையாடும் இளைஞர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீர்நிலைக்குள் அமைக்கப்பட்ட உயர் அழுத்த மின்கம்பியில் இளைஞர்கள் பலரும் தொங்கி விளையாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டேய் ஷாக் அடிக்க போவுதுடா..⚡ போடா வெண்ணை…. யார் ஆட்சி நடக்குது தெரியுமா? நாம் விஜய்ண்ணா […]
Continue Reading
