ஒடிசாவை பானி புயல் தாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின் கூறியது உண்மையா?

‘’ஒடிசாவில் பானி புயல் தாக்கியதற்கு காரணமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதைப் போன்ற ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்:…ஒடிசாவில் பானி புயல் தாக்குதல் காரணமாண தமிழக முதல்வர் எடிபாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்… Archived Link மே 5ம் தேதியன்று இந்த பதிவை தர்மபுரி […]

Continue Reading

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினால் கைது செய்யக்கூடாது – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையா?

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினால் கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தீர்ப்புக்கு நன்றிங்க அய்யா.. Archived link டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் யாரையும் கைது செய்யக் கூடாது என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு என்று இதில் கூறப்பட்டுள்ளது. இதன் கீழ் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் […]

Continue Reading

கோமதி மாரிமுத்துவிற்கு ஒரு டஜன் ஷூ அனுப்பி வைக்கப்படும்: கனடா பிரதமர் பற்றி வதந்தி

‘’கோமதி மாரிமுத்து கிழிந்த ஷூவுடன் ஓடியதை கேள்விப்பட்ட கனடா பிரதமர் வேதனை‘’, என்ற தலைப்பில் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. நியூஸ் 18 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போலவே, அச்சு அசலாக வெளியிடப்பட்டுள்ள இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: #அதிகம்_பகிரவும் இந்தா வந்துட்டான்டா என் தலைவேன்… ????தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஒப்பற்ற தலைவன்… நீங்க நல்லா இருக்கணும்… ??? Archived Link ரிடயர்டு ரவுடி 3.0 என்ற ஃபேஸ்புக் குழு, […]

Continue Reading

அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதா?

அய்யா வழி பிரிவைச் சேர்ந்த பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாகவும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் கொடுத்த ரூ.25 லட்சம் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம் பணத்தை வாங்கிட்டுதான் மோடிக்கு எதிரா பேசினியா, நீ இந்து மதத்தில் இருக்க தகுதியற்றவன், உணர்வு அற்றவனே,,, Archived link நியூஸ்7 வெளியிட்ட  நியூஸ்கார்டில், […]

Continue Reading