கடலில் இருக்கும் அபூர்வ விநாயகர்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

இதுதான் கடலில் இருக்கும் அபூர்வ விநாயகர் சிலை. இதை உடனே பகிர்ந்தால் நல்லது நடக்கும் என்று கூறி ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த தகவலின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கோவில் அர்ச்சகர் ஒருவர், கோட்டைச் சுவர் போன்று இருக்கும் இடத்தில் தண்ணீரில் பாதி மூழ்கி இருக்கும் விநாயகர் சிலையைத் தொடுவது போல இந்த படம் உள்ளது. அதில், இது கடலில் இருக்கும் அபூர்வ விநாயகர் […]

Continue Reading

பெங்களூருவில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: வைரல் வீடியோ உண்மையா?

‘’பெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்:பெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு #sunnews Archived Link மே 3ம் தேதி இந்த பதிவை, சன் நியூஸ் சேனல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள இந்தியன் […]

Continue Reading

மதம் மாறிய திரை பிரபலங்கள்; இணையதளத்தில் வெளியான செய்தி உண்மையா?

தமிழ் சினிமாவில் இது வரை மதம் மாறிய நடிகர் – நடிகைகளின் அதிர்ச்சி பட்டியல் மற்றும் பின்னணி தெரியவந்துள்ளதாக TNNews24 என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தமிழ் சினிமாவில் இதுவரை மதம் மாறிய நடிகை நடிகைகளின் பட்டியல் அதிர்ச்சி அளிக்கும் பின்னணி தகவல்கள். Archived link 1 Archived link 2 நடிகர்கள் ரஜினி, அஜித், சரத்குமார் உள்ளிட்டவர்கள் அமர்ந்திருக்கும் படத்துடன், மதம் மாறிய நடிகர்கள் […]

Continue Reading

28 பேரின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த பஸ் டிரைவர்… வைரல் படம் உண்மையா?

‘’பேருந்தில் இருந்த 28 பேரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இறந்த டிரைவர் மாரிமுத்து. உங்களிடம் ஒரு நிமிடம் இருந்தால் ஆர்.ஐ.பி என்று டைப் செய்யவும்,’’ என்ற தலைப்பில் ஒரு படம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பேருந்தில் இருந்த 28 பேரின் உயிரைக் காப்பாற்றி விட்டு இறந்த டிரைவர் மாரிமுத்து .உங்களிடம் ஒரு நிமிடம் டைம் இருந்தால் இவருக்காக Rip என்று கமெண்ட் செய்யவும் . Driver saves lives […]

Continue Reading

பத்தாம் வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை மாணவி ரோகினி சாதனை: ஃபேஸ்புக் பொய் செய்தி

‘’ 10 வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை குடும்பத்து மாணவி ரோகினி சாதனை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் செய்தி மற்றும் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம். தகவலின் விவரம்:10 வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை குடும்பத்து மாணவி ரோகினி சாதனை. சினிமா நடிகைகளுக்கு லைக் ,ஷேர் வரும் .இந்த சகோதரிக்கு ஒரு ஷேர் வருமா ?அப்பிடியே என்னோட Page ah லைக் பண்ணி Support […]

Continue Reading