மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாகக் கூறி மத்திய பிரதேசத்தில் 3 பேர் மீது கொடூர தாக்குதல்!

‘’மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி பிரச்னையால் 3 பேர் மீது கொடூர தாக்குதல்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்:விகடன் இணையதளம் குறிப்பிட்ட செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. Archived Link மே 25ம் தேதி வெளியிடப்பட்ட அந்த செய்தியின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். இதன்படி, மத்திய பிரதேசம் மாநிலத்தின் சியோனி பகுதியில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட […]

Continue Reading

ராகுல் காந்தியை கண்ணீர் மல்க வரவேற்ற அமேதி வாக்காளர்கள்- வீடியோ உண்மையா?

அமேதி நாடாளுமன்ற தொகுதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொண்டர்கள் கண்ணீர் மல்க வரவேற்றதாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அமெதி சென்ற ராகுலுக்கு தொண்டர்களின் கண்ணீர் மல்க வரவேற்பு.!!!?? Archived link வீடியோ ஒன்றில் ராகுல் காந்தியை மக்கள் சூழ்ந்து நிற்கின்றனர். பின்னணியில் சோக இந்தி பாடல் ஒன்று ஒலிக்கிறது. கதறி அழும் அவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறுகிறார். இந்த வீடியோவை […]

Continue Reading

குரான் படித்த முஸ்லீம் ஒருவரை மனிதாபிமானம் இன்றி கைது செய்த இலங்கை அதிகாரிகள்; உண்மை அறிவோம்!

‘’நடுவானில் பறக்கும்போது குரான் படித்த முஸ்லீம் ஒருவரை மனிதாபிமானம் இன்றி கைது செய்த இலங்கை அதிகாரிகள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link Sri Lanka post box என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை கடந்த மே 27ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’ #விமானத்தில்_அல்குர்ஆனை_ஓதினார் என்ற ஒரே காரணத்துக்க முஸ்லிம் ஒருவரை சந்தேகத்தின் பேரில் 12 மணி நேரம் […]

Continue Reading

சமூக செயற்பாட்டாளர் நந்தினி பற்றிய அவதூறு… எல்லை தாண்டிய ஃபேஸ்புக் பதிவு!

சமூக செயற்பாட்டாளர் நந்தினி, இனி விபசாரம் செய்யமாட்டேன் என்று பேனர் எழுதி, கையில் பிடித்திருப்பது போன்ற ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தொண்டு நாயை ,,,,கன்ட இடத்தில் செருப்பால் அடிக்கவும்,,,,,, Archived link சமூக செயற்பாட்டாளர் நந்தினி ஆனந்தன் கையில் ஒரு பேனரைப் பிடித்தபடி நிற்கிறார். அதில், “இனி விபச்சாரம் செய்ய மாட்டேன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதை தம்பி கோபாலன் என்பவர் மே 26ம் […]

Continue Reading

மசாஜ் செய்துகொண்ட பெண்ணை நேரலையில் பார்த்து ரசிக்கும் இளைஞன்; boldsky செய்தி உண்மையா, கதையா?

Boldsky செய்தி இணையதளம் ஒன்றில், மசாஜ் செய்துகொள்ளும் பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவாக பார்த்து ரசித்த இளைஞன் என்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். அது எங்கே நடந்தது, எப்போது நடந்தது என்று இல்லை. இதனால், இந்த செய்தி உண்மையா? அல்லது ஒரு கதையை செய்தியாக வெளியிட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்… Archived link 1 Archived link 2 […]

Continue Reading

ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றாரா மோடி?

‘’ரூ.15 லட்சம் பணம் போடுறேன்னு பொய் பிரச்சாரம் பண்ணி மக்களை ஏமாத்தி ஜெயித்தவர் மோடி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link அச்சம் தவிர் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 28ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், ரஜினிகாந்த் ஊடகங்களில் அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி, அதன் கீழே, நாட்டாமை படத்தில் மனோரமா பேசும் காட்சி புகைப்படத்தை இணைத்துள்ளனர். ‘’நேரு, […]

Continue Reading

பாஜக வெற்றி பெற்ற விரக்தியில் புலம்பிய மம்தா பானர்ஜி: வைரல் வீடியோவால் குழப்பம்

‘’மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் விரக்தியடைந்து மிக மோசமாக நடந்துகொண்ட மம்தா பானர்ஜி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link PN செய்திகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, மே 28ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், மம்தா பானர்ஜி ஆக்ரோஷமாக, வங்க மொழியில் கோஷம் போடுகிறார். அவரை ஊடகத்தினர் சுற்றி வளைத்து பேட்டி எடுக்கின்றனர். அந்த இடத்தை […]

Continue Reading