கை ரிக்‌ஷாவில் சாய்பாபா படம் கொண்டு வருபவர்கள் திருடர்களா? – தமிழ்நாடு போலீஸ் பெயரில் பரவும் வதந்தி!

கை ரிக்‌ஷாவில் சாய்பாபா அல்லது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படம் வைத்துப் பாடல் ஒலித்தபடி வருபவர்கள் வீடுகளில் கொள்ளையடிக்கும் தீவிரவாதிகள் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தமிழ்நாடு காவல் துறையின் லோகோவுடன் பத்திரிகையில் வெளியான செய்தி போன்று ஒரு அறிவிப்பைப் பகிர்ந்துள்ளனர். அதில், ” யாராவது உங்கள் […]

Continue Reading

“சாமி கும்பிட்ட மு.க.ஸ்டாலின், உதயநிதி…” – வைரல் புகைப்படம் உண்மையா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சாமி கும்பிட்டது போன்ற புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சாமி கும்பிடுவது போன்ற இரண்டு தனித்தனி படங்களைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பெரியார் பேரண்டா… திராவிடன் டா… பகுத்தறிவு டா…” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படம் எங்கு, எப்போது […]

Continue Reading

நிர்மலா சீதாராமன் மகள் ராணுவத்தில் பணிபுரிகிறாரா?

நிர்மலா சீதாராமன் மகள் ராணுவத்தில் பணிபுரிகிறார், என்று கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link சுப்பிர மணியன் என்பவர் கடந்த ஜனவரி 1, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்திருக்கிறார். இதில், நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிர்மலாவுடன் ஒரு இளம் ராணுவ அதிகாரி நிற்கிறார். இதன் மேலே, ‘’ […]

Continue Reading

தமிழக அரசு பேருந்துகளில் இந்தி எழுத்துகள்: உண்மை என்ன?

‘’தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை; இந்தியில் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன,’’ என குற்றம் சாட்டி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Admk Fails என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பேருந்து ஒன்றின் உள்ளே, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அந்த புகைப்படத்தின் மேலே, ‘’தமிழுக்கு இடமில்லை, தமிழக […]

Continue Reading

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை- மத்திய அரசு அதிரடி: ஃபேஸ்புக் செய்தியால் குழப்பம்

‘’சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை; மத்திய அரசு அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Balakrishnan Chellaiah என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், மாலை முரசு செய்தித்தாளை மேற்கோள் காட்டி, ‘’தமிழன் விழித்துக்கொள்ளும் நாள் எந்நாளோ? (தமிழன் என்ற பெயரில் ஒழிந்திருக்கும் அந்நியரே அதிகம்?) அதனால்தான் […]

Continue Reading