முஸ்லீம் என்பதால் உத்தரப் பிரதேச சிறுவனுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதா?
‘’முஸ்லீம் என்ற காரணத்தால் சிறுவனுக்கு சிகிச்சை வழங்க மறுப்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived LinkAnand Kumar என்பவர் ஜூலை 11, 2019 அன்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பெண் ஒருவர் சிறுவனின் சடலத்தை ஏந்தி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, மேலே, ‘’ #உத்திரபிரதேசத்தில் அப்ரோஸ் என்ற 9.வயது சிறுவன் #படுகொலை. #முஸ்லிம் […]
Continue Reading