அமைச்சர் ஜெயக்குமாரை கேலி செய்த மு.க.ஸ்டாலின்: புதிய தலைமுறை பெயரில் பரவும் வதந்தி

‘’ஆக உன் நினைப்பெல்லாம் பிள்ளைங்க மேலதான்,’’ என்று அமைச்சர் ஜெயக்குமாரை மு.க.ஸ்டாலின் கேலி செய்வது போன்ற ஒரு நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் வைரலாகி வருவதை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Admk Fails என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின், ஜெயக்குமார் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் கேலி செய்துகொள்வது போல உள்ளது. ஆனால், உண்மையில் […]

Continue Reading

ஆட்டோ ஓட்டும் பிரதமர் மோடியின் சகோதரர்– ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்!

மோடியின் சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார், தன்னுடைய குடும்பத்தினருக்குக் கூட சலுகை காட்டாத இந்தியப் பிரதமர் என்று தலைப்பிட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியைப் புகைப்பட வடிவில் பகிர்ந்துள்ளனர். அதில், பிரதமர் நரேந்திர மோடி போன்று உள்ள ஒருவர் ஆட்டோ ஓட்டுவது போன்ற படம் உள்ளது. அந்த செய்தியில், “குடும்பத்தினருக்குச் சலுகை காட்டாத இந்தியப் […]

Continue Reading

“தமிழக அரசின் நீட் பயிற்சி பெற்ற ஒருவர் கூட வெற்றிபெறவில்லை” – ஃபேஸ்புக் அதிர்ச்சி!

நீட் தேர்வில் பங்கேற்க தமிழக அரசு 19,355 பேருக்கு பயிற்சி அளித்ததாகவும் அதில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றிபெறவில்லை என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தமிழக அரசு அளித்த நீட் பயிற்சியில் பங்கேற்ற 19,355 மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியை புகைப்படமாகப் பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவரா?

‘’இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Gulla Boys என்ற ஃபேஸ்புக் ஐடி ஜூலை 22, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், முத்துலட்சுமி ரெட்டியின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையை பெற்றவரும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை […]

Continue Reading