ராமநாத சுவாமி கோயிலில் 1212 தூண்கள் ஒரே புள்ளியில் சந்திக்கிறதா?

‘’1212 தூண்கள் ஒரே புள்ளியில் சந்திக்கும் ராமநாத சுவாமி கோயில் அதிசயம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Abdul Rahaman என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், கோயில் போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, 1740 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் கட்டியது, என எழுதியுள்ளார். அந்த புகைப்படத்தின் உள்ளே, ‘’ஒரு புள்ளியில் […]

Continue Reading

பிறப்பில் ஏற்றத்தாழ்வு உண்டு!- எச்.ராஜா கூறியதாகப் பரவும் வதந்தி!

பிறப்பில் ஏற்றத் தாழ்வுகள் உள்ளதை நம் வேத சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளது, என்று எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link எச்.ராஜா ட்வீட் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் எப்போது இந்த ட்வீட் வெளியிடப்பட்டது என்று இல்லை. ஒரு நாளைக்கு முன்பு என்று உள்ளது. அதில், “பிறப்பில் ஏற்ற தாழ்வுகள் உள்ளதை நம் வேத சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளது. தாழ்ந்தவன் […]

Continue Reading

ராஜ்ய சபாவில் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்த தி.மு.க?– ஃபேஸ்புக் வதந்தி

மாநிலங்களவையில், முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு எதிராக தி.மு.க வெளிநடப்பு செய்து, அந்த சட்டம் நிறைவேற உதவி செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை அடிப்படையாக கொண்டு, போட்டோ கார்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். புதிய தலைமுறை நியூஸ் கார்டில் வெளிநடப்பு 29 என்று […]

Continue Reading

கோவையில் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபடுகிறார் அஜித்: பில்டப் தரும் ஃபேஸ்புக் செய்தி

‘’கோவையில் முகாம் அமைத்து நடிகர் அஜித் பயிற்சியில் ஈடுபடுகிறார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link RARE tamil VIDEO என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 31, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், அஜித் மற்றும் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’#24INFO தோனியை தொடர்ந்து நாட்டிற்காக களத்தில் இறங்கினார் அஜித் […]

Continue Reading