காவிரியில் அனகோண்டா போன்ற மலைப்பாம்பு – அதிர்ச்சியைத் தந்த ஃபேஸ்புக் வீடியோ

காவிரி ஆற்றில் மிகப்பெரிய அனகோண்டா போன்ற மலைப்பாம்பு ஒன்று வெள்ளத்தில் செல்லும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 ஆற்றில் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு நீந்தி கடந்து செல்வது போன்று உள்ளது. வீடியோ தெளிவின்றி உள்ளது. வீடியோவில், “கர்நாடகாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அனகோண்டா போன்ற […]

Continue Reading

வாங்கிய காசை சீமானிடம் கொடுத்தேன்: சாட்டை துரைமுருகன் பேரில் பரவும் வதந்தி

‘’வண்டாரி தமிழ்மணியிடம் இருந்து வாங்கிய காசை நாம் தமிழர் கட்சித் தலைமையிடம் கொடுத்தேன்,’’ என சாட்டை துரைமுருகன் பெயரில் பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உண்மை அறிவோம்: மேகவண்ணன் புதியதடம் என்பவர் ஆகஸ்ட் 3, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், சாட்டை துரைமுருகன் பாண்டியன் பெயரில் வெளியான ட்விட் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். உண்மையில், அந்த […]

Continue Reading

கையை புண்ணாக்கும் மிகக் கொடூர வைரஸ்: உண்மை அறிவோம்!

வித்தியாசமான பூச்சி ஒன்றைத் தொட வேண்டாம் என்று எச்சரிக்கை பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த பூச்சியைத் தொட்டால் கை முழுக்க புண்ணாகிவிடும் என்று படத்துடன் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளனர். அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link முதுகு முழுக்க கூடு உள்ள வண்டு ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதன் அருகில், மனித கை ஒன்றின் படம் உள்ளது. அந்த கை, அந்த வண்டைப் […]

Continue Reading

1300 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை: உண்மை என்ன?

‘’1300 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2 சமயம் தமிழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதில், நேபாளம் நாட்டில் உள்ள புத்தானிகந்தா கோவிலில் ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் விஷ்ணு சிலையின் புகைப்படத்தை பகிர்ந்து, இது 1300 […]

Continue Reading