ரஷ்ய நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதா?

‘’ரஷ்ய நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் உள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வீரன் சு.பாரதிராஜன் என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், புடின் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் உள்ளது. மேலே, காமராஜர் புகைப்படம் இருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தின் மேலே, ‘’ தமிழ்நாடு சட்டமன்றத்துல இவர் படம் இவர் படம் இருக்கா இல்லையானு […]

Continue Reading

லண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா?– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்!

லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பார்க்க நடிகை பூனம் பஜ்வா போல் இருந்த அந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. நிலைத் தகவலில், “34 வயசு விதவை நான். லண்டன்ல இருக்கிறேன். என்னைப் பிடித்தால், உங்களுக்கு சம்மதம் என்றால் மட்டும் தொடர்பு கொள்ளவும்.#குரூப்ல_ஷேர் […]

Continue Reading

தாயிடம் பால் குடிக்கும் பாம்புக் குட்டிகள்: ஃபேஸ்புக்கில் விஷமத்தனம்

‘’தாயிடம் பால் குடிக்கும் பாம்புக் குட்டிகள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Pravin Devaraj என்பவர் ஆகஸ்ட் 17, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பெரிய பாம்பு ஒன்றின் அருகே, குட்டிப்பாம்புகளை வரிசையாக படுக்க வைத்துள்ளனர். பார்ப்பதற்கு பால் குடிப்பது போல உள்ளது. ஆனால், பாம்புகளின் உடலில் எந்த அசைவும் […]

Continue Reading

கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மழை, வெள்ளம் நிறுத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னாரா?

‘’கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே மழை, வெள்ளம் தடுத்து நிறுத்தப்படும்,’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Rahmath Hameed என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பொன்.ராதாகிருஷ்ணன் பெயரில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஏங்க, உங்க கட்சியிலே ஒருத்தன்கூட அறிவாளியே […]

Continue Reading

ஈத் பண்டிகை தொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்ட ட்வீட் உண்மையா?

இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் என்று கொண்டாடும் ஈத் பண்டிகையன்று விலங்குகள் பலியிடுவது பற்றி பில் கேட்ஸ் ட்வீட் ஒன்றை வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பில்கேட்ஸ் வெளியிட்ட ட்வீட்டை ஸ்கிரீன் ஷாட் செய்து வெளியிட்டது போன்று ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளனர். படம் தெளிவின்றி உள்ளது. எப்போது இந்த ட்வீட் வெளியானது என்ற தகவலும் இல்லை. அதில், […]

Continue Reading