பாபர் மசூதியின் கம்பீர தோற்றம்: ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

‘’பாபர் மசூதியின் கம்பீர தோற்றம்,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  இது உண்மையான பாபர் மசூதி என ஃபேஸ்புக் பதிவர்கள் நம்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: பாபர் மசூதி இடிப்பு என்பது இந்தியா மட்டுமின்றி உலக முஸ்லீம் நாடுகளிலும் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரமாகும்.  இந்த விவகாரத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபசாரம் குறைந்துள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினாரா?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் விபசாரம் வெகுவாக குறைந்துள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜெயம் அசோக் நியூஸ் என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபச்சாரம் வெகுவாக குறைந்துள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு” என்று உள்ளது. மேலும், […]

Continue Reading

ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா?

‘’ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும்,’’ என்று ரிசர்வ் வங்கி சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  தகவல் களஞ்சியம் எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஏடிஎம் இயந்திரங்களில் தகவல் திருட்டை தடுப்பதற்காக, ஏடிஎம் கார்டை சொருகும் முன் ஏடிஎம்-ல் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்த […]

Continue Reading

தேள் கொட்டினால் இதய நோய் வராது: சமூக ஊடகத்தை கலக்கும் வதந்தி!

தேள் கொட்டினால் இதய நோய் வராது, தேனி கொட்டினால் உயர் ரத்த அழுத்தம் வராது, செய்யான் கடித்தால் சர்க்கரை நோய் வராது, சங்குழவி கடித்தால் புற்றுநோய் வராது என்று ஒரு பதிவு வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உங்களுக்குத் தெரியுமா என்று தலைப்பிட்டு தேள் படத்துடன் கூடிய போட்டோ நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஒரு […]

Continue Reading