நம் உயிர் காப்பாற்ற காவல் காக்கும் இந்திய வீரரின் புகைப்படம் இதுவா?

‘’நம் உயிர் காப்பாற்ற காவல் காக்கும் இந்திய வீரரின் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவின் கமெண்ட்களில் பலரும் மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் இந்திய ராணுவ வீரர் என நினைத்து, பதிவிட்டதை காண முடிகிறது. எனவே, இப்புகைப்படம் ஃபேஸ்புக் வாசகர்களை குழப்புவதாக உள்ளதென்று தெளிவாகிறது.  உண்மை அறிவோம்:இந்த புகைப்படத்தை நன்கு உற்றுப்பார்த்தால் அதில் […]

Continue Reading

கன்றை கயிறு கட்டி காரில் இழுத்துச் சென்று கொன்ற பாஜக நபர்?

ராஜஸ்தான் பா.ஜ.க நிர்வாகி ஒருவர், சாலையில் சென்ற போது குறுக்கே வந்து விழுந்து கார் ஹெட்லைட்டை உடைத்த கன்றை அடித்து, காரின் பின்னால் கயிறு கட்டி 10 கி.மீ தூரம் இழுத்துச் சென்று கொன்றதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கார் ஒன்றின் பின்னால் கன்று ஒன்று கட்டப்பட்டுள்ளது. காரில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்துடன் இந்தியில் ஒரு […]

Continue Reading