மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் கல் எறிந்ததால் காயம் அடைந்த குழந்தை: உண்மை என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய கல்வீச்சில் படுகாயம் அடைந்த குழந்தை என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 குழந்தை ஒன்றின் தலையில் அடிபட்டு ரத்தம் வழியும் காட்சி, தலையில் அந்த குழந்தைக்கு கட்டுப்போட்டப்பட்ட எடுத்த படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், […]

Continue Reading

லதா மங்கேஷ்கருக்கு கண்ணீர் அஞ்சலி பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவர்கள்!

பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்துவிட்டார் என்று கண்ணீர் அஞ்சலி பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லதா மங்கேஷ்கர் படத்துடன் கண்ணீர் அஞ்சலி போட்டோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#லதா_மங்கேஷ்கர்- பாடலால் பிரபஞ்சத்தை வசப்படுத்திய குயில்_பறந்து விட்டது !!! குயில் பாடல்கள் இங்கே சாகா_வரத்துடன் !!” என்று ரைமிங்காக பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை ஜீவா என்பவர் 2019 நவம்பர் […]

Continue Reading