ஐதராபாத் என்கவுன்டர் புகைப்படம் இதுவா?

‘’ஐதராபாத் என்கவுன்டர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link IndiaGlitz Link  Archived Link  IndiaGlitz Tamil இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது. இதே செய்தியை தங்களது இணையதளத்திலும் பகிர்ந்துள்ளனர். ஆனால், இதில் உள்ள புகைப்படம் மட்டும் குழப்பமாக உள்ளது. உண்மை அறிவோம்: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் திஷா (பிரியங்கா ரெட்டி) […]

Continue Reading

மேட்டுப்பாளையம் சுவர் விவகாரம்: முத்தரசன் பற்றி புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி என்ன?

மேட்டுப்பாளையம் சுவர் குறித்து 1998ம் ஆண்டு கருணாநிதியிடம் புகார் கொடுத்தோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Article Link புதிய தலைமுறை வெளியிட்ட ட்வீட் பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டது போல பதிவு உள்ளது. அதில், “மேட்டுப்பாளையம் சுவர் குறித்து 1998ம் ஆண்டே கருணாநிதியிடம் புகார் கொடுத்தோம். அதை கிடப்பில் போட்டதால் இன்று […]

Continue Reading

ஒரே முகம் கொண்ட 28 பேர் – ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

ஒரே முகம் கொண்ட 28 பேர் ஆனால், வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குரூப் போட்டோ பகிரப்பட்டுள்ளது. அதில், இவர்கள் யார், எங்கே எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. நிலைத் தகவலில், “உலகின் எட்டாவது அதிசயம். ஒரே முகம் கொண்ட 28 பேர். ஆனால், வெவ்வேறு […]

Continue Reading