நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மார்வாடி சமூகத்தவரா?- பெயரால் வந்த குழப்பம்!

‘’நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்,‘’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Velmurugan Balasubramanian என்பவர் டிசம்பர் 27, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் பகுதி ஒன்றிய […]

Continue Reading

ரயில் கட்டணம் ரூ.4 உயர்வா? – ஃபேஸ்புக் வதந்தி

ரயில் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடி, அமித்ஷா ஓவியங்களுடன் ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “மோடியின் புத்தாண்டு பாிசு… ரயில் கட்டணம் கி.மீ-க்கு ரூ.4 வரை உயர்வு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜனவரி 1ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் […]

Continue Reading

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன்?- ஃபேஸ்புக் நியூஸ் கிளிப் உண்மையா?

அமெரிக்காவில் இந்திய முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன் போதை மருந்து, அளவுக்கு அதிகமான பணம் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டதாக ஒரு நியூஸ் கிளிப் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2001ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியான தி பாஸ்டன் என்ற இதழின் செய்தி கிளிப் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய அரசியல்வாதி பாஸ்டன் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட […]

Continue Reading