‘நியூஸ் 18’ பிரபலம் செந்தில் பற்றி பரவும் போலியான ட்வீட்!

‘’நியூஸ் 18 பிரபலம் செந்தில், மாரிதாஸ் பற்றி வெளியிட்ட ட்வீட்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 18, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், நியூஸ் 18 செந்தில் புகைப்படம் மற்றும் அவரது பெயரில் உள்ள ட்விட்டர் ஐடி ஒன்று பகிர்ந்த பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள்; இந்த படம் உத்தரகாண்டில் எடுத்ததா?

குழந்தைகள் கம்பி ஒன்றில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் படம் உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பள்ளி செல்லும் குழந்தைகள் நிலை பாரிர். உத்தரகண்டு மாநிலம்… பாலம் கட்ட வேண்டாம் கோயில் கட்டினால் போதும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Madhavan Madhavan […]

Continue Reading

கலாம், வாஜ்பாய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரப்படுகிறதா?

அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 10 மற்றும் 12ம் வகுப்பில் 75 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வாசகர் ஒருவர் வாட்ஸ் அப் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “அனைவர்க்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. […]

Continue Reading

இந்த முஸ்லீம் பெண் விநாயகர் சிலை வாங்குகிறாரா?- உண்மை இதோ!

‘’இந்த முஸ்லீம் பெண் விநாயகர் சிலை வாங்குகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், முஸ்லீம் பெண் ஒருவர் விநாயகர் சிலை விற்கும் இடத்தில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ எப்போ விநாயகர் சதுர்த்தி வந்தாலும் இப்படி ஒரு பாயம்மா பிள்ளையார் செலவாங்க போறாங்க என்று போட்டோ போடும் சங்கிகளே. ஒரு நாளாவது […]

Continue Reading