அசைவ உணவு சாப்பிடுபவர்கள் காட்டுமிராண்டிகள் என்று அண்ணாமலை கூறினாரா?
அசைவ உணவு உண்பவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அயோக்கியர்கள்தான் அசைவம் உண்பார்கள். சைவ உணவு உண்பவர்கள் அன்பானவர்கள், நல் ஒழுக்கம் உடையவர்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் […]
Continue Reading