U2Brutus மைனர் பற்றி சன் நியூஸ் இவ்வாறு செய்தி வெளியிட்டதா?

‘‘பெரியார் பெயரை சொல்லி கட்சி நடத்திக் கொண்டு, சாதி சங்க மாநாட்டில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள் எல்லாம் மூத்திரத்தை குடிக்கலாம்,’’ என்று U2Brutus மைனர் பேசியதாக, சன் நியூஸ் லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை […]

Continue Reading

காதலர்களை கண்டித்த கேரள போலீஸ் என்று பரவும் படம் உண்மையா?

கேரளாவில் காதல் என்கின்ற பெயரில் பூங்காவில் சுற்றிய பெண்களை போலீசார் தாக்கினார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பொது இடத்தில் பெண் ஒருவரை காவல் துறை அதிகாரி தாக்குவது போன்று புகைப்படங்கள் கொலாஜ் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “காதல் என்கின்ற பெயரில் ‘பார்க்கில்’ சுற்றிய மாணவிகளை நல்வழிப்படுத்தும் சூப்பர் லேடி போலிஸ்…தமிழ்நாட்டில் இல்லை.. கேரளாவில்” […]

Continue Reading