அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் வதந்தி…
அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம்! பா.ஜ.க மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகினாலும் […]
Continue Reading