திமுக-வுக்கு எதிராகச் செய்தி பரப்ப செலவு செய்த பா.ஜ.க என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

தி.மு.க-வுக்கு எதிரான செய்திகளை பரப்ப பா.ஜ.க லட்சக் கணக்கில் பணம் செலவழித்த வீடியோ வெளியானது என்று ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “லட்சக்கணக்கில் பணம், மோதிரம், ஸ்மார்ட்போன், உயர்தர மது பகீர் கிளப்பும் வீடியோ! தி.மு.க.வுக்கு எதிரான செய்திகளைப் பரப்ப லட்சக்கணக்கில் […]

Continue Reading

மோடிக்கு நோபல் பரிசா?- வதந்தி பரப்பிய ஊடகங்கள்!

பிரதமர் மோடி நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று நோபல் பரிக் குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாக உண்மை அறியாமல் ஊடகங்கள் வதந்தி பரப்பியது தெரியவந்துள்ளது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தந்தி டிவி உள்பட அனைத்து ஊடகங்களும் பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளன. தந்தி டிவி வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில், […]

Continue Reading

பா.ஜ.க-வுக்கு செல்ல தயார் என்று செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை, பாஜக-வுக்கு செல்ல தயார் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக நிர்வாகியுமான செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை தான் சிறந்த ஆளுமை. சசிகலா […]

Continue Reading