‘பல்லடம் பாஜக மாநாட்டில் மது விநியோகம்’ என்று பரவும் பழைய வீடியோ!

பல்லடம் பாஜக மாநாட்டில் மது விநியோகம் செய்யப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சி துண்டு, தொப்பி அணிந்தவர்கள் டம்ளரில் மதுவை ஊற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பல்லடத்தில் அண்ணாமலை மதுவை ஒழித்தபோது…😳😳” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading