‘வலைப்பேச்சு அந்தணன் மரணம்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை… 

‘’ வலைப்பேச்சு அந்தணன் மரணம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இந்த பதிவில், ‘’ YouTuber வலைப்பேச்சு அந்தணன் இன்று மாலை 4 மணி அளவில் வீதியில் சென்று கொண்டிருக்கும் போது லாரி மோதி இறந்து விட்டார் அவரின் பாவங்களை மன்னிப்போம் […]

Continue Reading

விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடிக்கு அவமரியாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’விவசாயிகள் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடி சுற்றப்பட்ட பந்தை எட்டி உதைத்து தேசிய கொடிக்கு அவமரியாதை,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திய தேசிய கொடியால் சுற்றப்பட்ட பந்தை எட்டி உதைத்து விளையாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading