திமுக 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாகச் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் தி.மு.க இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 39 இடங்களையும் கைப்பற்றும் என்று உள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]

Continue Reading

விஷால் கட்சி ஆரம்பித்ததாகப் பரவும் வதந்தி!

கட்சி தொடங்கவில்லை என்று நடிகர் விஷால் அறிவித்துவிட்ட பிறகும், நடிகர் விஷால் கட்சி தொடங்கிவிட்டார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஷால் கொடி ஒன்றை அறிமுகம் செய்யும் புகைப்படத்துடன் யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “Mark Antony படத்துக்கு வந்த கூட்டத்த பார்த்து கட்சி ஆரம்பிச்சிட்டான் போல… இவன்கிட்ட […]

Continue Reading