‘விமானம் வாங்கிய காளியம்மாள்’ என்று பரவும் விஷம புகைப்படம்!

பிரசாரத்திற்கு நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் வாங்கிய விமானம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குட்டி விமானத்தின் முன்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியம்மாள் நிற்பது போலவும், விமானத்தில் காளியம்மாள் என்று எழுதப்பட்டிருப்பது போலவும் எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) யாரோ போட்ட புகைப்பட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “பிரச்சாரத்திற்கு அக்கா […]

Continue Reading

‘நகை திருடியதால் மோடியை வீட்டை விட்டு துரத்தினோம்’ என்று அவரது சகோதரர் கூறினாரா? 

‘’நகை திருடியதால் மோடியை வீட்டை விட்டு துரத்தினோம்’’ என்று அவரது சகோதரர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’மோடி சந்நியாசம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவில்லை… நகையை திருடியதால் வீட்டை விட்டு துரத்தியடித்தோம்… பிரஹலாத் மோடி (நரேந்திர மோடி சகோதரர்)’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

‘பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகள்’ என்று பகிரப்படும் பழைய வீடியோ…

‘’பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இந்த வீடியோ பதிவில், ‘’ #பல்லடத்தில் கூட்டத்தின் நடுவே காலி சேர் விற்பனை செய்த வடமாநிலத்தவர்… 😄😂😂 ஆள் பிடிக்கும் தொழில் தோல்வியில் அமைந்தது போல …,’’ என்று […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் வேலை கோரிய இளைஞர்கள் மீது போலீஸ் தாக்குதல் என்று பரவும் வதந்தி!

‘’உத்தரப் பிரதேசத்தில் வேலை கேட்டு வீதியில் போராடும் இளைஞர்கள் மீது போலீஸ் தாக்குதல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இந்த வீடியோ பதிவில், ‘’ உத்திரப்பிரதேசத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம்!  வீதியில் போராடும் இளைஞர்கள்! காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய யோகி ஆதித்தயநாத்தின் போலீஸ்!  […]

Continue Reading