‘மு.க.ஸ்டாலின் பார்த்ததால் சிஎஸ்கே தோல்வி’ என்று பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்ச் பார்க்க வந்ததுதான் காரணம் என்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் ஐபிஎல் போட்டியைக் காணும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் […]
Continue Reading