‘மோடியின் திருமண புகைப்படம்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’மோடியின் திருமண புகைப்படம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கிடைச்சிடுச்சு மோடி யின் திருமண ஃபோட்டோ . எனக்கு திருமணமே ஆகலைன்னு பொய்யை சொன்னவன் தானே மோடி . தேர்தல் பிரமாண பத்திரத்தில் தன் திருமணத்தையே மறைத்தவன் மோடி.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

ராகுல் காந்தி ரேபரேலியில் வேட்பு மனு தாக்கல் செய்த உடனே அயோத்திக்கு வந்தாரா?

ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு அயோத்தி கோவிலுக்கு வந்த ராகுல் பார்த்து பக்தர்கள் மோடி மோடி என்று கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவில் ஒன்றிலிருந்து ராகுல் காந்தி வெளியே வருகிறார். அப்போது மோடி மோடி என்று கோஷம் எழுப்பப்படும் வீடியோ ஒன்றின் ஃபேஸ்புக் லிங்கை வாசகர் ஒருவர் நமக்கு இது உண்மையா […]

Continue Reading

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என்று ராகுல் காந்தி கூறினாரா?

நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I newindianexpress.com ராகுல் காந்தி இந்தி மொழியில் பிரசாரம் மேற்கொண்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. 2024 ஜூன் 4ம் தேதி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பார் என்று ராகுல் காந்தி கூறுவது போல் உள்ளது. நிலைத் […]

Continue Reading