‘ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கவே மோடி தியானம் செய்கிறார்’ என்று அண்ணாமலை கூறினாரா?

ஒடிஷா ஜெகன்நாதர் கோவில் கருவூல சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள உள்ளார் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சாவியை கண்டுபிடிக்கவே தியானம்! மூன்று நாள் தியானம் முடிந்து […]

Continue Reading

‘மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’ என்று பரவும் வதந்தி…

‘’ மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சனியன் புடிச்சவன் ஆட்சியில என்ன என்ன கொடுமை எல்லாம் நடந்துகிட்டு இருக்கு பாருங்க.  சிந்திக்க கற்றுக்கொடுக்காட்டியும் மென்மேலும் முட்டாளாகாமல் இருங்கடா.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived […]

Continue Reading