நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’ நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியின் தலைப்பில், ‘’ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, திமுக 34-38, அதிமுக 1, பாஜக 0, நாதக 5’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

தங்க உடை அணிந்த ஆனந்த் அம்பானி – ராதிகா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

விரைவில் திருமணம் செய்ய உள்ள அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும் மருமகள் ராதிகா மெர்ச்சன்டும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை அணிந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் தங்க நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*தங்க ஆடை அணிந்த அம்பானியின் மகன் , மருமகள் ” என்று […]

Continue Reading