அண்ணாமலை தோற்றதால் பாஜக தொண்டர் கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்துக் கொண்டாரா?

‘’அண்ணாமலை தோற்றதால் ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட பாஜக தொண்டர் கட்டெறும்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆணுறுப்பை அறுத்த பாஜக தொண்டன். அண்ணாமலையின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத பாஜக தொண்டர் இசக்கி என்கிற கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்து தற்கொலை முயற்சி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

மோடிக்கு ஆதரவு தெரிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர மக்கள் எதிர்ப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் படத்தை செருப்பால் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

தோல்வியால் அழுத பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் பாஜக முன்னாள் எம்.பி-யும் நடிகையுமான நவ்நீத் கவுர் ராணா கண்ணீர் விட்டு அழுதார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நவ்நீத் கவுர் ரவி ராணா பிரசாரம் செய்த வீடியோ மற்றும் அழும் வீடியோக்கள் ஒன்று சேர்த்து ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் […]

Continue Reading