விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அண்ணாமலை அறிவித்தாரா? 

‘’விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்று அண்ணாமலை அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டி. பாரதபிரதமர் மோடி அவர்களின் ஆணைக்கினங்க நானே விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறேன் – அண்ணாமலை அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   […]

Continue Reading

தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா?

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு, அது நடைமுறைக்கு வந்தது என்று புதிய கட்டண விகித நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது என்று புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்து யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து […]

Continue Reading