சீமான் கையால் விருது வாங்கி அவரையே விமர்சித்த ஆவுடையப்பன் என்று பரவும் வீடியோ உண்மையா?

சீமான் கையாலேயே விருது வாங்கி, அவரையே அவமரியாதையாக பேசிய தனியார் தொலைக்காட்சி நெறியாளர் ஆவுடையப்பன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில், யூடியூப் மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ஆவுடையப்பன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பற்றி பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading