தனக்குத் தானே வாழ்த்து கூறிக்கொண்ட விஜய் என்று பரவும் பதிவு உண்மையா?

தன்னுடைய பிறந்த நாளுக்கு தன்னுடைய கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறிக்கொண்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டது போன்று எக்ஸ் தள (ட்விட்டர்) பதிவின் ஸ்கிரீன்ஷாட் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிடப்பட்டு […]

Continue Reading

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தாரா அனிதா சம்பத்?

‘’கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த அனிதா சம்பத்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த நியூஸ் கார்டில், ‘’ கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை உதய் நேரில் நலம் விசாரித்தது குறித்து அனிதா சம்பத் கமெண்ட்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading