கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உடலை வாங்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?

அண்ணாமலை பிண அரசியல் செய்கிறார் என்று மொட்டையாகக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில், அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக பேசியது போன்ற தோற்றத்தை இந்த வீடியோ ஏற்படுத்தவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 பெண்மணி ஒருவர் போனில் பேசும் வீடியோ ஃபேஸ்புக் மற்றும் எகஸ் தளத்தில் பதிவிடப்பட்டு […]

Continue Reading

பிரியாணி சாப்பிட்ட தமிழிசை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பிரியாணி சாப்பிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழிசை சௌந்திரராஜன் பிரியாணி சாப்பிடுவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆட்டை பிரியாணி போட்டு சாப்பிடும் போது அக்கா முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம், “ஒரிஜினல்” பிரியாணி போல..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

கள்ளச்சாராயம் விற்ற பாஜக நிர்வாகி தலைமறைவு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த பாஜக பிரமுகரை போலீசார் தெடி வருகின்றனர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று எக்ஸ் தளம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் […]

Continue Reading