மு.க.ஸ்டாலின் காரில் சென்ற போது சீமானின் பேச்சைக் கேட்டாரா?

காரில் செல்லும் போது சீமானின் பேட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive I X Post I Archive மு.க.ஸ்டாலின் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து சீமானின் பேட்டியை பார்ப்பது போன்று வீடியோ உருவாக்கப்பட்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஓட்டுநர் ஒருவரே இதன் உண்மைத் […]

Continue Reading

அண்ணாமலையுடன் ஸ்டான்ட்அப் காமெடியன் பயாஸ் ஹூசைன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ஸ்டான்ட்அப் காமெடியன் பயாஸ் உசேன் (Faiyaaz Hussain) தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive ஸ்டான்ட்அப் காமெடி நிகழ்ச்சி செய்து வரும் பயாஸ் ஹுசைன் என்பவர் அண்ணாமலையுடன் இருப்பது போன்ற புகைப்படம் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ஒருத்தன் ஐபிஎஸ் னு பொய் சொல்லி கட்சியை […]

Continue Reading

‘திமுக அரசு மதிக்கவில்லை’ என்று திருமாவளவன் கூறினாரா?

‘’ அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின் மக்கள் பிரதிநிதி (MP) என்கிற முறையில் கூட தகவல் இல்லை. இது மாநில அரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா?’’ என்று திருமாவளவன் கேட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், […]

Continue Reading

புல்லட் புரூப் கோட் அணிந்ததால் டிரம்ப் உயிர் தப்பினாரா?

‘’புல்லட் புரூப் கோட் அணிந்ததால் உயிர் தப்பிய டொனால்ட் டிரம்ப்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’டிரம்ப் நெஞ்சிலும் சுடப்பட்டது அவர் புல்லட் புரூப் கோட் அணிந்ததால் உயிர் தப்பினார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் […]

Continue Reading