மலிங்கா தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று சின்மயி கூறினாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று பாடகி சின்மயி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive சின்மயி, இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா ஆகியோர் புகைப்படங்களை ஒன்று சேர்த்து வெளியிட்ட செய்தியின் தலைப்பு மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து threads-ல் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “என்னை கட்டிலில் தூக்கி போட்டு.. […]

Continue Reading

‘முஸ்லீம் குழந்தைகளை வளர்க்கும் விதம்’ என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

‘’இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், தங்களது குழந்தைகளை வளர்க்கும் விதம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ குறைந்தது 1000 பேருக்காவது தெரியவேண்டும் நம் இந்து பிள்ளைகளை இப்படிதான் வளர்க்கிறோமா..? ஆரம்பிக்கிறேன் கொண்டு சேர்ப்பது சங்கிகள் கடமை செய்வீர்கள் என நம்புகிறேன் ஆயிரம் வேண்டும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  அட்டையில் […]

Continue Reading

தமிழ்நாட்டில் உணவு டெலிவரி ஆப் மூலம் மது விற்பனை  செய்ய அனுமதியா?

தமிழ்நாட்டில் உணவு டெலிவரி செய்யும் அப் மூலம் மது விற்பனை செய்ய அனுமதி அளித்தது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சினிமா திரைப்பட காட்சியை வைத்து மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “என்னடா zomato ல ஜீஸ் வாங்கிருக்க போல .. கொஞ்சம் குடேன்… என்னடா ஒரு மாதிரி இருக்கு… அது ஜீஸ் இல்லனே சரக்கு … இப்ப […]

Continue Reading

பீகாரில் கட்டப்பட்ட தரமற்ற பாலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பீகாரில் மிகவும் மோசமாகக் கட்டப்பட்ட பாலம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பாலம் பீகாரில் கட்டப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெறும் இரும்பு கம்பிகள் மட்டும் தெரியும் அளவுக்கு சிதைந்து போன பாலம் ஒன்றின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “தரம்ன்னா தரம் அப்படி ஒரு தரம் பாருங்கள் பீகார் பாலம்…🧐 ஒரு மூட்ட சிமெண்ட்லயே மொத்த […]

Continue Reading