போலீஸ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரியை ஒருவர் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவலர் ஒருவர் கடை ஒன்றுக்குள் நுழைகிறார். அருகில் நின்றிருந்த நபர் திடீரென்று கட்டையால் அந்த காவலரைத் தாக்குகிறார். உடன் மற்ற காவலர்கள் வந்த அந்த நபரை பிடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்னடா தமிழ்நாட்டுல போலிஸ்க்கே இதான் நிலமையாடா….😥😥😥 அப்போ சாதாரண […]

Continue Reading

கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா என்று கேட்டு செல்போன் ஹேக் செய்யப்படுகிறதா?

‘’ கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா என்று கேட்டு செல்போன் ஹேக் செய்யப்படுகிறது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அவசர தகவல் தயவுசெய்து கவனிக்கவும். உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளீர்களா ? என்று கேட்டு,  ஆம் என்றால் 1 ஐ அழுத்தவும் இல்லையென்றால், […]

Continue Reading

மத்திய பிரதேசத்தில் இரண்டு பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்களா?

மத்திய பிரதேசத்தில் சொத்து பிரச்னை காரணமாக இரண்டு பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive I Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு எஸ் தளத்தில் வெளியான பதிவு ஒன்றின் இணைப்பை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதை திறந்து பார்த்தோம். பெண்கள் […]

Continue Reading