கனிமொழி விரட்டியடிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

தூத்துக்குடியில் கனிமொழியை விரட்டியடித்த மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக வேட்பாளர் கனிமொழிக்கு “அக்கா நீங்க பேசினா மட்டும் போதும்” என்று மக்கள் அளித்த ஆதரவு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிப்பு பொய் சொல்லி சொல்லி எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்ற […]

Continue Reading

‘திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று விஜய் கூறினாரா?   

‘‘திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’’ என்று விஜய் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  நடிகர் விஜய் பெயரில் உள்ள இந்த அறிக்கையில், ‘’வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், தமிழக மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பாராமல் ஒட்டுமொத்த தேசத்தையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு யார் செயல்படுவார்களோ […]

Continue Reading

‘லடாக்கை குத்தகைக்கு விட்டுள்ளோம்’ என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறினாரா?   

‘‘சீனாவுக்கு லடாக் மற்றும் அருணாச்சல் பகுதிகளை குத்தகை விட்டுள்ளோம்’ என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை! யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ. பகுதியையும், அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் 90,000 சதுர கி.மீ பகுதியையும் […]

Continue Reading

காய்கறிகளை சாலையில் கொட்டிய குஜராத் போலீஸ் வீடியோ – தற்போது எடுக்கப்பட்டதா?

அகமதாபாத்தில் சாலையோர வியாபாரிகளை விரட்டிவிட்டு காய்கறிகளை சாலையில் கொட்டிய வீடியோவை இப்போது எடுக்கப்பட்டது போன்ற சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் காய்கறிகளை குஜராத் போலீசார் கொட்டிய பழைய வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அதில், “இத்தனைக்கும், அரசுக்கு என்ன தான் வேண்டும்..?, இந்த வீடியோ அகமதாபாத் குஜராத்தில் இருந்து. […]

Continue Reading

கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டதா?

தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் அருகே […]

Continue Reading

‘ஆரத்தி எடுத்த பெண்ணுக்குப் பணம் கொடுத்த அண்ணாமலை’ என்று பகிரப்படும் பழைய வீடியோ…   

‘‘ஆரத்தி எடுத்த பெண்ணுக்குப் பணம் கொடுத்த அண்ணாமலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ த்தா எவ்வளவு நேக்கா கொடுக்குறான் பாருங்க,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  மக்களவைத் தேர்தல் 2024 பிரசாரம் சூடு பிடித்துள்ளதால், இதனை பலரும் உண்மை என நம்பி, […]

Continue Reading

அண்ணாமலைக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை விடுத்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சௌமியா அன்புமணி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வன்னியர் ரௌத்திரத்தைக் கமலாலயம் தாங்காது. மருத்துவர் அய்யாவால் அமைதி காக்கிறோம் எல்லை மீறினால் வாலைஒட்ட நறுக்குவோம். […]

Continue Reading

மோடிக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

மோடிக்கு ஓட்டுப் போட்ட விரல் இனி இருக்கக் கூடாது என்று கூறி வாக்களித்த விரலை வெட்டிக் கொண்ட வட இந்திய நபர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive தன்னுடைய கை விரலை தானே ஒருவர் வெட்டிக்கொள்ளும் வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*மோடிக்கு ஓட்டுப் போட்ட இந்த விரல் இனி இருக்கக் கூடாது […]

Continue Reading

‘டெல்லியில் போலீஸ் அதிகாரியை தாக்கிய முஸ்லீம்கள்’ என்று பரவும் தகவல் உண்மையா?   

‘‘டெல்லியில் போலீஸ் அதிகாரியை அடித்து, உதைத்த முஸ்லீம்கள்’’ என்று கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ டெல்லியில் நடுரோட்டில் தொழுது கொண்டிருந்த முஸ்லிமை அடித்து உதைத்த போலீஸ்காரர் நேற்று பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் ஆயிரக்கணக்கான போலீசார் முன்னிலையில் அந்த போலீஸ்காரரை அடித்து உதைக்கும் இஸ்லாமியர்களின் […]

Continue Reading

‘என்னுடைய செல்லப் பெயர் Mr. Drugs நிதி’ என்று உதயநிதி கூறினாரா?   

‘‘மக்கள் எனக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் Mr. Drugs நிதி’’ என்று உதயநிதி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  சன் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’மக்கள் எனக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் ‘Mr. Drugs நிதி – உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

உதயநிதி – அண்ணாமலை ரகசிய சந்திப்பு என்று பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர் உதயநிதியை ரகசியமாக சந்தித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் சந்தித்த பழைய புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டம்மி […]

Continue Reading

கன்னியாகுமரியில் பாஜக தேர்தல் பொதுக் கூட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் கூட்டமே இல்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive காலி நாற்காலிகளைப் பார்த்து பாஜக கன்னியாகுமரி வேட்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் பேசும் புகைப்படம் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” கன்னியாகுமாரியில் பாஜக வேட்பாளர் பொன்னார் […]

Continue Reading

சினிமா வாய்ப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டும் நடிகர் பரத் என்று பரவும் தகவல் உண்மையா?

நடிகர் பரத், சினிமா வாய்ப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டி வருகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நடிகர் பரத் ஆட்டோ ஓட்டும் திரைப்பட ஸ்டில் ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சினிமாவி்ல் வாய்ப்பு இல்லாத்ததால் ஆட்டோ ஓடும் நடிகர் “பரத்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: நடிகர் பரத்துக்கு திரைப்பட வாய்ப்பு குறைவுதான்… ஆனால் அவ்வப்போது […]

Continue Reading

‘2026 சட்டமன்ற தேர்தலில் என் மகனுக்கும் சீட்’ என்று சீமான் அறிவித்தாரா?  

‘2026 சட்டமன்ற தேர்தலில் என் மகன் பெரியவனுக்கும் சீட்’ என்று சீமான் அறிவித்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  சன் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’2026 தேர்தலில் 234 தொகுதிகளில் 150 இடங்களில் இளைஞர்களை நிறுத்தப் போகிறேன். அதில் என் மகன் பெரியவனுக்கும் சீட். அவனும் சரி என […]

Continue Reading

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசினாரா?

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’எடப்பாடி என்றால் என்ன பெரிய முதல்வரா, எழுதி வைத்துக் கொள், ஒவ்வொரு தொகுதியிலும் உன் சீட் பறிக்கப்படும்,’’ என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் ஆக்ரோஷமாகப் […]

Continue Reading

நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என்னடா தளபதி வாய்ல தினிச்சு கிஸ் அடிச்சுட்டு இருக்கிங்க😂,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  கேரளா சென்றுள்ள விஜய்க்கு இவ்வாறு அங்குள்ள ரசிகர்கள் சில்மிஷம் செய்துள்ளதாகக் […]

Continue Reading

வட இந்தியாவில் வாக்கு கேட்டுச் சென்ற பா.ஜ.க-வினர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் வாக்கு கேட்டுச் சென்று பாரதிய ஜனதா கட்சியினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சியினரை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தாக்கும் பழைய வீடியோ ஃபேஸ்புக்கில் புதிதாக பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*வடக்கே வெளுப்பு துவங்கியது,வாக்கு கேட்டு சென்ற பிஜேபி கட்சிகளுக்கு*” […]

Continue Reading

நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதா?

நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: நாம் […]

Continue Reading

நடிகர் விஜய் ஆர்சிபி மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வாழ்த்து கூறினாரா?

நடிகர் விஜய் ஆர்சிபி மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வாழ்த்து கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’வெற்றி பெற்ற RCB மகளீர் அனி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். தவெக கட்சித் தலைவர் விஜய் மேலும் 100 கோடி நிர்வாண பரிசும் […]

Continue Reading

தங்கர்பச்சான் போட்டியிட மறுப்பு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கர்பச்சான், போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தங்கர்பச்சான் போட்டியிட மறுப்பு! தன்னிடம் கேட்காமலே அறிவித்துள்ளார்கள்.கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ரீபோஸ்ட் […]

Continue Reading

“சின்ன அண்ணி நிவேதா பெத்துராஜ்” என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

நடிகை நிவேதா பெத்துராஜை சின்ன அண்ணி என்று குறிப்பிட்ட சன் நியூஸ் தொலைக்காட்சியில் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படத்துடன் கூடிய சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சின்ன அண்ணி அடியே அழகே! நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்” என்று […]

Continue Reading

தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் இவர்தான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

முகலாய அரசர் ஷாஜஹானின் மனைவி மும்தாஜின் புகைப்படம் வெளியானது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பழைய புகைப்படங்களை ஒன்று சேர்த்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மும்தாஜின் புகைப்படங்கள் வெளியானது. இந்த மூஞ்சிக்கா அவ்வளோ பெரிய தாஜ்மஹால்னா…! ஐஸ்வர்யாராய் மாதிரி இருந்த என்ன பன்னிருப நீ சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

‘என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் கூட்டணி கிடையாது’ என்று பாரிவேந்தர் பச்சமுத்து கூறினாரா?

‘’என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் கூட்டணி கிடையாது’’ என்று பாரிவேந்தர் பச்சமுத்து கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ இனி திமுகவுடன் கூட்டணி கிடையாது – அறியாத வயதில் நான் செய்த தவறு அதை திமுக தான் பெரிதாக்கியது; […]

Continue Reading

ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசு வீட்டை காலி செய்த புகைப்படமா இது? 

‘’ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசு வீட்டை காலி செய்த புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்த பிறகு தனது உடமைகளுடன் அரசு வீட்டை காலி செய்த பொழுது எடுத்த படம். ஆர்எஸ்எஸ் […]

Continue Reading

முஸ்லீம் வீட்டிற்குள் நுழைந்து தாக்கிய இந்துத்துவ கும்பல் என்று பகிரப்படும் பழைய வீடியோ…

‘’முஸ்லீம் என்பதால் வீட்டிற்குள் நுழைந்து தாக்கிய இந்துத்துவ கும்பல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எங்கே போய் முடியும் ? #BJPFailsIndia … hindutvas storm a house and brutally assault residents for being muslims’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l […]

Continue Reading

உரிமை காக்க மக்கள் போராட வேண்டும் என்று சந்திர சூட் அழைப்பு விடுத்தாரா?

மக்கள் தெருவில் இறங்கி ஒன்றிணைந்து போராடி அரசிடம் தங்கள் உரிமைகளைக் கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அழைப்பு விடுத்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் புகைப்படத்துடன் ஆங்கிலத்தில் பதிவு உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் நிலைத்தகவல் பகுதியில் பதிவிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் என்ற தகவல் உண்மையா?

‘’ மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாஜக வேட்பாளர் பட்டியல். கரூரில் ஐந்தறிவு அண்ணாமலை.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் […]

Continue Reading

‘டெல்லி முதல் குஜராத் வரை துவாரகா நெடுஞ்சாலை’ என்று பகிரப்படும் படம் உண்மையா?

‘’ டெல்லி முதல் குஜராத் வரையான 14 வழி துவாரகா நெடுஞ்சாலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ டெல்லி முதல் குஜராத் வரை துவாரகா நெடுஞ்சாலை. அதிவிரைவு 14 வழிச்சாலை.  பயன்படுத்தப்படுகிறது.! #ModiKiGuarantee’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  இதனை பலரும் […]

Continue Reading

டாக்டர் ராமதாஸ் வீட்டில் நிற்க வைத்து அவமானப்படுத்தப்பட்டாரா எல்.முருகன்?

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் வைத்து நிற்க வைத்து அவமரியாதை செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாஜக அண்ணாமலை அமர்ந்திருக்க, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மட்டும் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 மார்ச் 19ம் தேதி பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

நெற்றி காயத்துக்கு வேறு இடத்தில் பேண்டேஜ் ஒட்டிய மம்தா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

நெற்றியில் காயம் ஏற்பட்ட இடத்துக்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் மம்தா பானர்ஜி பேண்டேஜ் ஒட்டிய மம்தா பானர்ஜி என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நெற்றியில் ஏற்பட்ட காயத்துடன் மம்தா பானர்ஜி இருக்கும் புகைப்படம் மற்றும் நெற்றியின் இடது ஓரத்தில் பேண்டேஜ் ஒட்டிய மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “இதெல்லாம் […]

Continue Reading

பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்று செல்லூர் ராஜூ கூறினாரா?

அ.தி.மு.க-வினர் பாதாம், பிஸ்தா, முந்திரி சாப்பிட்டு வலுவோடு உள்ளனர் என்று செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், “திமுக வலு இல்லாததால் கூட்டணி தேடி அலைகிறது. […]

Continue Reading

‘நாம் தமிழர் கட்சி 19% வாக்குகள் பெறும்’ என்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் கூறியதா? 

‘’நாம் தமிழர் கட்சி 19% வாக்குகள் பெறும்’’ என்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி 19% வாக்குகள் என்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் கருத்துக்கணிப்பு வெளியிட்டது’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை […]

Continue Reading

‘வாரணாசியில் சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற அகோரிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’வாரணாசியில் சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற அகோரிகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரபிரதேசம் வாரணாசியில் 2 அகோரிகள் சேர்ந்து ஒரு சிறுவனை நரபலி கொடுக்க முயற்சிக்கும்போது ஒரு வாலிபர் அதை தடுக்க முயற்சிக்கும் பதைபதைக்கும் காட்சி.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived […]

Continue Reading

‘திமுக கொடுத்த தேர்தல் பரிசு’ என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக வாக்காளர்களுக்கு மது, சிகரெட், பணம் அடங்கிய பரிசு பெட்டியை வழங்கி வருகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகைப்படத்துடன் கூடிய தேர்தல் பரிசு பெட்டி வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஸ்டாலின் தான் வராரு என்ற பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “ஓட்டுங்கடா ஸ்டிக்கர் […]

Continue Reading

‘நடிகர் நம்பியாரின் மகள்தான் டிவி நடிகை ஸ்நேகா’ என்று பரவும் தகவல் உண்மையா?

மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் மகள்தான் பிரபல சீரியல் நடிகை ஸ்நேகா நம்பியார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் எம்.என்.நம்பியார் தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் சீரியல் நடிகை ஸ்நேகா நம்பியார் ஆகியோரின் புகைப்படங்கள் ஒன்று சேர்த்து நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “எத்தனை பேருக்கு தெரியும். அகல்யா, செல்லமே […]

Continue Reading

‘பாஜக அலுவலகம் பக்கம் செல்ல வேண்டாம்’ என்று காவல்துறை எச்சரிக்கை வெளியிட்டதா?

பாரதிய ஜனதா கட்சி அலுவலக பகுதிக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்ததாக ஒரு நையாண்டி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “காவல் எச்சாிக்கை! பாரதீய ஜனதா கட்சி அலுவலக பகுதியில் உணவு டெலிவரி செய்பவர்கள் மற்றும் பொது […]

Continue Reading

நிர்பயா வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சிறுவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

டெல்லி நிர்பயா வழக்கில் சிறுவன் என்பதால் மூன்று ஆண்டு தண்டனை வழங்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நபர் இவர்தான் என்று ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குற்றவாளி ஒருவனை போலீசார் அழைத்துச் செல்லும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி நிர்பயா(ஓடும் பேருந்தில்) கற்பழிப்பு வழக்கு நினைவிருக்கிறதா..?அதில் ஒரு குற்றவாளிதான் இவன். வயது குறைந்த […]

Continue Reading

பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி கைது என்று பரவும் தகவல் உண்மையா?

‘’பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி பயங்கரவாதி அப்துல் சலிம் கைது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நாட்டையே உலுக்கிய பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி பயங்கரவாதி அப்துல் சலிம் கைது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் ஒருவரது புகைப்படமும் […]

Continue Reading

‘ஒரே நாளில் எட்டு குழந்தைகளை கடத்திய நபர்’ என்று பரவும் வதந்தியால் பரபரப்பு…

‘’தமிழ்நாட்டில் ஒரே நாளில் எட்டு குழந்தைகளை கடத்திய நபர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இவன் ஒரு குழந்தைக் கடத்தல் காரன்… சென்னையில் இதுவரை 7 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை கடத்தியதாக தகவல் வந்துள்ளது… பெற்றோர் கூட இருக்கும் போதே கடத்துவதாகவும், […]

Continue Reading

‘அயோத்தி ராமர் கோயில் திறந்த பிறகே நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பு’ என்று   மதுரை ஆதீனம் கூறினாரா?

‘’அயோத்தி ராமர் கோயில் திறந்த பிறகே நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பு’’ என்று மதுரை ஆதீனம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ராமர் கோயில் – மதுரை ஆதீனம் வேதனை. ராமர் கோயில் திறப்பிற்குப் பின்தான் நாட்டில் ரயில் விபத்துகள்; சிறுமிகள் வன்கொடுமை என கொடும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன […]

Continue Reading

‘திருடர்கள் அனைவரும் திமுகவினரே’ என்று கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டாரா?

‘’திருடர்கள் அனைவரும் திமுகவினரே’’ என்று கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Clam Link l Archived Link  இதற்கு, ‘’ 04 Sep 2020 அன்று கமல் சார் சொன்னது’’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் கீழே, கமல்ஹாசன் பெயரில் ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

‘டீ குடிப்பது போன்று டிராமா செய்த அண்ணாமலை’ என்று பரவும் வீடியோ உண்மையா?

சாலையில் டீ விற்கும் நபரிடம் டீ வாங்கிவிட்டு அதைக் குடிக்காமல் கீழே கொட்டிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் காபி, டீ விற்கும் நபரிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டீ/காபி வாங்கி குடித்த வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 மார்ச் 5ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

மோடி புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்ட செய்தியால் சர்ச்சை… 

‘’ காலி நாற்காலிகளுடன் மூச்சு விடாமல் பேசிய அண்ணாமலை.. 100 பேருக்கு 1 லட்சம் நாற்காலி?..’’ என்று கூறி தந்தி டிவி லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’காலி நாற்காலிகளுக்கு முன்பு மூச்சு விடாமல் பேசிய அண்ணாமலை..! 100 பேருக்கு 1 லட்சம் நாற்காலி?’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Facebook […]

Continue Reading

‘பீகாரில் ராகுல் காந்திக்கு வந்த கூட்டம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பீகாரில் ராகுல் காந்திக்குத் திரண்ட கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு மிகப்பெரிய மைதானம் முழுக்க மக்கள் இருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 மார்ச் 4ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகாரில் ராகுல் காந்திக்கு கூடிய கூட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்பட பதிவை பலரும் தங்கள் […]

Continue Reading

பாஜக ஆதரவாகக் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேசியதாக பரவும் வீடியோ உண்மையா?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை காரணமாக மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும் என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் பேட்டி ஒரு சிறு பகுதி மட்டும் வெட்டி சினிமா காட்சியுடன் இணைத்து வீடியோ உருவாக்கி ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதில் […]

Continue Reading

‘கேமரா கையாள அமர் பிரசாத் ரெட்டி கற்றுக்கொடுத்தார்’ என்று பாஜக நிர்வாகி அகோரம் வாக்குமூலம் அளித்தாரா?

கேமரா நுணுக்கங்களை அமர் பிரசாத் ரெட்டிதான் கற்றுக்கொடுத்தார் என்று பாஜக மாவட்ட தலைவர் அகோரம் வாக்குமூலம் அளித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இரகசிய கேமரா கையாளும் நுணுக்கங்களை அமர்பிரசாத்தான் எனக்கு கற்றுக்கொடுத்தார் – அகோரம் வாக்குமூலம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

‘நகை திருடியதால் மோடியை வீட்டை விட்டு துரத்தினோம்’ என்று அவரது சகோதரர் கூறினாரா? 

‘’நகை திருடியதால் மோடியை வீட்டை விட்டு துரத்தினோம்’’ என்று அவரது சகோதரர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’மோடி சந்நியாசம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவில்லை… நகையை திருடியதால் வீட்டை விட்டு துரத்தியடித்தோம்… பிரஹலாத் மோடி (நரேந்திர மோடி சகோதரர்)’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

‘விமானம் வாங்கிய காளியம்மாள்’ என்று பரவும் விஷம புகைப்படம்!

பிரசாரத்திற்கு நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் வாங்கிய விமானம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குட்டி விமானத்தின் முன்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியம்மாள் நிற்பது போலவும், விமானத்தில் காளியம்மாள் என்று எழுதப்பட்டிருப்பது போலவும் எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) யாரோ போட்ட புகைப்பட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “பிரச்சாரத்திற்கு அக்கா […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் வேலை கோரிய இளைஞர்கள் மீது போலீஸ் தாக்குதல் என்று பரவும் வதந்தி!

‘’உத்தரப் பிரதேசத்தில் வேலை கேட்டு வீதியில் போராடும் இளைஞர்கள் மீது போலீஸ் தாக்குதல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இந்த வீடியோ பதிவில், ‘’ உத்திரப்பிரதேசத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம்!  வீதியில் போராடும் இளைஞர்கள்! காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய யோகி ஆதித்தயநாத்தின் போலீஸ்!  […]

Continue Reading

‘பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகள்’ என்று பகிரப்படும் பழைய வீடியோ…

‘’பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இந்த வீடியோ பதிவில், ‘’ #பல்லடத்தில் கூட்டத்தின் நடுவே காலி சேர் விற்பனை செய்த வடமாநிலத்தவர்… 😄😂😂 ஆள் பிடிக்கும் தொழில் தோல்வியில் அமைந்தது போல …,’’ என்று […]

Continue Reading