தண்டவாளத்தில் திருடிய சிறுவர்கள் என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?
ரயில் தண்டவாளத்தில் நட் போல்ட் திருடும் சிறுவர்கள் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் தண்டவாளத்தில் உள்ள நட், போல்ட்-களை சில சிறுவர்கள் கழற்றி திருடும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிறுசா இருந்தாலும் பெருசா இருந்தாலும் பாம்பு விஷ ஜந்துதான்… பாரபட்சம் பாக்காம அடிச்சு பல்லை புடுங்கி விட்ரனும்….” என்று […]
Continue Reading