காய்கறிகளை சாலையில் கொட்டிய குஜராத் போலீஸ் வீடியோ – தற்போது எடுக்கப்பட்டதா?
அகமதாபாத்தில் சாலையோர வியாபாரிகளை விரட்டிவிட்டு காய்கறிகளை சாலையில் கொட்டிய வீடியோவை இப்போது எடுக்கப்பட்டது போன்ற சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் காய்கறிகளை குஜராத் போலீசார் கொட்டிய பழைய வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அதில், “இத்தனைக்கும், அரசுக்கு என்ன தான் வேண்டும்..?, இந்த வீடியோ அகமதாபாத் குஜராத்தில் இருந்து. […]
Continue Reading
