கலியுகத்தில் பசு மாடு என்று சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ உண்மையா?

கலியுகத்தில் பசு மாடு என்று குறிப்பிட்டு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீல் என்ற கடல் நாயின் தலையை ஏஐ மூலம் மாற்றி, பசு மாடு ஒன்று கடல் நாய் போன்று தோற்றம் அளிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோ மீது “பசுமாடு நந்தி யாக” என்றும் நிலைத் […]

Continue Reading

சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா பாலத்தைக் கடக்கும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா செல்லும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் கடக்கும் காட்சி’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link l […]

Continue Reading

சுறா மீன் கப்பலை தாக்கும் காட்சி என்று பரவும் கிராஃபிக்ஸ் வீடியோ!

ராட்சத மீன் ஒன்று கப்பலை தாக்கி அழிக்கும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive கிராஃபிக்ஸ் வீடியோ போல் உள்ளது. அதில் சுறா மற்றும் திமிங்கிலம் என இரண்டும் கலந்த கலவை போல் உள்ள மீன் ஒன்று கப்பலை தாக்கி இரண்டாக உடைக்கிறது. இந்த காட்சியை ஒளிப்பதிவு செய்த ஹெலிகாப்டரையும் தாக்கி கடலுக்குள் வீழ்த்துகிறது. நிலைத் […]

Continue Reading

ஒருமுறை பயன்படுத்தும் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா?

ஒரு முறை பயன்படுத்தும் பேப்பர் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த இருவருக்கு விற்பனையாளர் பேப்பர் செல்போனை அறிமுகம் செய்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பேப்பர் அளவு கொண்ட செல்போனில் இருந்து அழைத்தால் போன் பேச முடிகிறது, அதில் எழுதினால் நம்முடைய […]

Continue Reading

ஆண் பெண் சேராமலேயே செயற்கை கருப்பை மூலம் குழந்தை பெறலாமா?

‘’செயற்கை கருப்பை வசதி மூலமாக இனி ஆண், பெண் சேராமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்,’’ என்று ஒரு வீடியோ மற்றும் அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவைபற்றி நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: YouTube Link | Archived Link ”செயற்கை கருப்பை வசதி வந்துவிட்டது, இனி ஆண் பெண் சேராமலேயே குழந்தை பெறலாம். ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை பெற்றுத் தரும் செயற்கை கருப்பை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு தகவல் […]

Continue Reading

மைசூர் அருகே கடல் கன்னி தென்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?

மைசூர் அருகே ஶ்ரீரங்கபட்டினத்தில் காவிரி ஆற்றில் கடல் கன்னி தென்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) ஃபேஸ்புக் இணைப்பை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த இணைப்பைத் திறந்து பார்த்த போது அது ஒரு வீடியோ பதிவு இருந்தது. […]

Continue Reading

துபாயில் சுழலும் தளம் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டதா?

துபாயில் ஒரு தளத்தை அல்லது ஒரு குடியிருப்பு பகுதியை மட்டும் திருப்பிக்கொள்ளும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி அது சரியா என்று கேட்டிருந்தார். பிரம்மாண்ட கட்டிடத்தில் சில தளங்கள் மட்டும் திரும்புவது போன்று வீடியோ […]

Continue Reading

வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என்று இந்தியன் ஆயில் எச்சரித்ததா?

வாகனங்களில் பெட்ரோல் டேங்கை நிரப்ப வேண்டாம். இப்படி செய்வதால் பெட்ரோல் டேங்க் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று இந்தியன் ஆயில் எச்சரிக்கை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டது போன்று எச்சரிக்கை ஒன்று ஆங்கிலத்திலிருந்தது. அதில், “வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் டேங்கை […]

Continue Reading

சீனா உருவாக்கிய பிளாஸ்டிக் பெண் என பரவும் வீடியோ உண்மையா?

உலகின் முதல் பிளாஸ்டிக் பெண்ணை சீனா உருவாக்கியுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் செய்தி ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் சீனா உலகின் முதல் பிளாஸ்டிக் மனிதனை (பெண்ணை) உருவாக்கியது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. வீடியோவில் ரோபோ போன்று அனிமேஷன் செய்யப்பட்ட […]

Continue Reading

இஸ்ரோ வடிவமைத்த ரேடியோ கார்டன் செயலி என்று பகிரப்படும் வதந்தி…

‘’இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ரேடியோ கார்டன் செயலி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது போல, Radio Garden Live என்பது ஆன்லைன் வழியே, உலக வரைபடம் கொண்டிருக்கும். அதில், உலகம் முழுக்க எந்தெந்த பகுதிகளில் வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கும் வகையில் பச்சை நிறத்தில் புள்ளிகள் […]

Continue Reading

FACT CHECK: பஹ்ரைன் மன்னர் பாதுகாப்பு ரோபோவுடன் வந்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

பஹ்ரைன் மன்னர் ரோபோ பாதுகாப்புடன் விமான நிலையம் வந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அரேபியர் போன்று ஆடை அணிந்த நபர் ஒருவர் நடக்க, அவருக்குப் பின்னால் இயந்திர மனிதன் (ரோபோ) நடந்து செல்கிறது. நிலைத் தகவலில், “பஹ்ரைன் நாட்டு மன்னர் தனது 360 கேமராக்கள் மற்றும் கைத்துப்பாக்கி இணைக்கப்பட்டட ரோபோவுடன் துபாய் விமான நிலையம் […]

Continue Reading

கையடக்க டிரோன் கண்டுபிடித்த அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி?- முழு விவரம் இதோ!

கையடக்க தானியங்கி டிரோனை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க வாழ் இளம் விஞ்ஞானி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் வரும் அவர் யார் என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கையடக்க, நம்முடைய கையை நகர்த்துவதன் மூலம் தானாக செயல்படும் மிகச்சிறிய டிரோன் கருவியின் அறிமுக வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்கவாழ் இந்திய இளம் விஞ்ஞானியின் சிறந்த கண்டுபிடிப்பு […]

Continue Reading

ஐ லவ் யூ என்று வரும் ப்ளூ வேல் லிங்க்… சென்னை போலீஸ் உஷார் செய்ததா?

ஐ லவ் யூ என்று லிங்க் ஒன்று மொபைல் போனுக்கு வருகிறது, இது ப்ளூ வேல் லிங்க் என்று சென்னை போலீஸ் எச்சரிக்கை செய்ததாக ஒரு தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 நம்முடைய வாசகர் ஒருவர் வாட்ஸ் அப்-ல் ஒரு தகவல் வந்தது அது உண்மையா […]

Continue Reading

நெதர்லாந்தில் 5ஜி சோதனையால் 297 குருவிகள் உயிரிழந்தனவா?

நெதர்லாந்தில் 5ஜி நெட்வொர்க் சோதனையில் 297 குருவிகள் உயிரிழந்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 5ஜி சேவை என்பதன் மாதிரி படம், குருவிகள் இறந்து கிடக்கும் படங்களை ஒன்று சேர்த்து பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், 5ஜி நெட்வொர்க் சோதனையில் நெதர்தலாந்தில் 297 குருவிகள் அதிவேக அலையால் உயிர்விட்டன. நமக்கு தேவை இல்லை 5ஜி. இதன் ரேடியேஷன் மோசமானது. பறவைகளை பாதுகாப்போம். […]

Continue Reading

நாசாவிற்கு பதில் சிக்னல் அளித்த விக்ரம் லேண்டர்: முன்னுக்குப் பின் முரணான செய்தி

‘’நாசாவிற்கு பதில் சிக்னல் அளித்த விக்ரம் லேண்டர்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Link 1 Archived Link 1 FB Link 2 Archived Link 2 இது உண்மையில் Tamil Gizbot இணையதளத்தில் வந்த செய்தியின் லிங்க் ஆகும். அதனை, ஒன் இந்தியா மற்றும் தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியின் முழு […]

Continue Reading