இந்தியா எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கிய காட்சி இதுவா?

‘’இந்தியா எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கிய காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ “இந்தியா எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கி தள்ளிய பொழுது_🔥 ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் போர் விமானம் ஒன்றை தடுப்பு பீரங்கி மூலமாக சுட்டு வீழ்த்துவது போன்ற காட்சிகள் […]

Continue Reading

இந்தியா தாக்கிய பிறகு கராச்சி துறைமுகத்தின் நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

கராச்சி துறைமுகத்தின் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் அந்த துறைமுகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெடிகுண்டு தாக்குதலில் கண்டெய்னர்கள் பற்றி எரிந்த நிலையில், சிதறிக் கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் நேற்று இரவு இந்திய படைகள் ருத்ர தாண்டவம் ஆடிய காட்சி […]

Continue Reading

பாகிஸ்தான் போர் விமானத்தை வெறி கொண்டு தாக்கும் இந்தியா என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ பாகிஸ்தான் போர் விமானத்தை வெறி கொண்டு தாக்கும் இந்தியா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரஷ்யா காட்டாத வானவேடிக்கை இந்தியா காட்டுது தக்காலி பாத்து தெரிஞ்சுக்குங்கடா 😂😂😂 பாகிஸ்தானின் அவாக்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நேரடி வீடியோ 🔥  பாரத் மாதாகி ஜெய் 🇮🇳 […]

Continue Reading

இந்தியாவின் ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியாவின் ரஃபேல் விமானம் பாகிஸ்தானில் விழுந்து நொறுங்கிக் கிடப்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தரையில் விழுந்து நெருங்கிக் கிடக்கும் போர் விமானத்தை, ஹெலிகாப்டர் உதவியுடன் தூக்குவது போன்று வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரான்ஸ் தயாரிப்பு இந்தியாக்கு கொள்வனைவு செய்த பல கோடி பெறுமதியான ராபால் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது […]

Continue Reading

பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்ட வீரத்தாய் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்ட வீரத்தாய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்டுவிட்டார் வீரத்தாய்* வாழ்க பாரதம்   ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் இந்திய பாதுகாப்புப் படை சீருடை அணிந்த பெண் ஒருவர், தனது குடும்பத்தினருக்கு, கண்ணீர் மல்க விடை […]

Continue Reading

தீவிரவாதி சடலத்தைப் பார்த்து கதறி அழும் பாகிஸ்தான் மக்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’தீவிரவாதி சடலத்தைப் பார்த்து கதறி அழும் பாகிஸ்தான் மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எங்கள மட்டும் மதம் கேட்டு உள்ளாடையை அவுத்து சு பார்த்து சுட்டு கொன்னீங்க…😡 இப்ப நீங்க எதுக்காக அழுகுறீங்க,,?,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் சடலம் ஒன்றை சுற்றி ஏராளமான பொதுமக்கள் […]

Continue Reading

லாகூரில் குண்டு வெடிப்பு என்று அமெரிக்க வீடியோவை வெளியிட்ட தந்தி டிவி!

லாகூரில் குண்டு வெடித்தது என்று தந்தி டிவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஆளாகி சாலை முழுக்க பொருட்கள், வாகனங்கள் சிதறி, எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ ஒன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது தந்தி டிவி. அதில், “லாகூரில் குண்டுவெடிப்பு – பரபரப்பு காட்சிகள். பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடக்கும் காட்சிகள் வெளியீடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  […]

Continue Reading

கண்ணீர் விட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’கண்ணீர் விட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கண்ணீர் விட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்  ராஜினமா ஏற்க மறுத்தால் அழுகை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தங்களது தேசியக் கொடி ஏந்தியபடி நிற்க, மேலே பாகிஸ்தான் […]

Continue Reading

“செனாப் நதியைத் திறந்து பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய மோடி” என்று பரவும் வீடியோ உண்மையா?

செனாப் நதியை திறந்து 10 பைசா செலவில்லாமல் பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய பிரதமர் நரேந்திர மோடி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திடீரென்று வரும் காட்டாற்று வெள்ளத்தில் லாரிகள், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதி..🌊🌊 𝟭𝟬 பைசா செலவில்லாம மரண […]

Continue Reading

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கூடாரம் அழிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கூடாரத்தை அழித்த இந்திய ராணுவம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கூடாரங்கள் அருகே குண்டுகள் வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*ஆப்பரேஷன் #சிந்தூர்* தீவிரவாதிகள் கூடாரங்கள் மீது … துல்லியமாக குண்டு வீசி அழித்தது 🔥 *இந்தியா ராணுவம் ❤️* *🔴 ‘ஆபரேஷன் சிந்தூர்’ – பெயர் காரணம் என்ன?* […]

Continue Reading

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாமில் இந்திய ராணுவம் தாக்குதல்..…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]

Continue Reading

பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்ட இந்து குடும்பம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

‘’புனேவில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்து குடும்பம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டதற்காக இன்று புனேவின் பவானி பேத் குருநானக் நகரில் ஒரு இந்து குடும்பம் தாக்கப்பட்டது.*  *ஒரு இந்து கூட உதவிக்கு வரவில்லை; […]

Continue Reading

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த முடியாது என்று இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்ததா?

‘’பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த முடியாது என கலைந்து சென்ற ராணுவ அதிகாரிகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *பாகிஸ்தான் மீது, தாக்குதல் நடத்த முடியாது.. என கலைந்து சென்ற ராணுவ அதிகாரிகள்.* பாசிச அயோக்கிய பாஜக உடைய கேவலமான அரசியலால் எந்த அளவுக்கு ராணுவம் […]

Continue Reading

பஹல்காம் தாக்குதலுக்கு அமித்ஷா வெட்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை கூறினாரா?

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெட்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பஹல்காம் தாக்குதல் அமித்ஷா ஜி வெட்கப்பட வேண்டும். நாடு எங்கே செல்கிறது ஒரு […]

Continue Reading

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகள் மீது இந்திய ராணுவம் குண்டு வீசிய காட்சி இதுவா?

‘’காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகள் மீது இந்திய ராணுவம் குண்டு வீசிய காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அமைதி மார்க்கத்தினரின் வீடுகள் எல்லாம் வெடி வைத்து தகற்கப்படுகிறது… ஜெய்ஸ்ரீராம் 🔥,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l […]

Continue Reading

மோடியை தோற்கடிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டேன் என்று சந்திரபாபு நாயுடு கூறினாரா?

மோடியை தோற்கடிப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டேன் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகங்களில் வெளியாகும் பிரேக்கிங் நியூஸ் கார்டு போன்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மோடியை பிரதமராக்க நான்தான் மிகப்பெரிய முயற்சிகளில் ஈடுபட்டேன். இப்போது நானே அவரைத் தோற்கடிப்பதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டேன். […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை அடித்து கைது செய்ததா இந்திய ராணுவம்?

மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை இந்திய ராணுவத்தினர் அடித்து கைது செய்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்களை சில காவலர்கள் அடித்து வேன் ஒன்றில் ஏற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்ட அமைதி மார்கத்தை அமைதியான முறையில் கவனித்த இந்திய ராணுவத்தினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

பஹல்காம் தாக்குதலில் 15 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா டிவி செய்தி வெளியிட்டதா?

பஹல்காம் தாக்குதலில் 15 இஸ்லாமியர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டார்கள் என்று இந்தியா டிவி என்ற ஊடகம் செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பஹல்காம் தாக்குதலில் தந்தையை இழந்த பெண் ஒருவர் அளித்த பேட்டி வீடியோவுடன் நீண்ட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் முழுமையான பட்டியல் இது, இது இந்தியா டிவி […]

Continue Reading

பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வினய் நர்வால் கடைசி வீடியோ இதுவா?

‘’பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வினய் நர்வால் கடைசி வீடியோ,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இது சினிமா அல்ல நிஜம்.. நேற்று பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வினய் நர்வாலும் அவருடைய மனைவி ஹிமான்ஷியும் தேனிலவை கொண்டாடிய வீடியோ.. இது தான் அவர்களின் கடைசி வீடியோ.😭😭😭,’’ என்று […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் கலவரம் செய்த முஸ்லீம்கள் ராணுவத்திடம் சிக்கிய காட்சி இதுவா?

‘’ மேற்கு வங்கத்தில் கலவரம் செய்த முஸ்லீம்கள் ராணுவத்திடம் சிக்கிய காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’மப்பு பானர்ஜியோட போலீஸ் வர்றதாதான்டா பேச்சி??? இப்படி திடுதிப்புனு ஆர்மி வந்தா என்ன அர்த்தம்? அரீ குல்லா கூ குக்கர்…. மேற்கு வங்காளத்தில் இந்துக்களை காக்கும் Indian Army,’’ […]

Continue Reading

உபியில் காவி துறையிடம் அடிவாங்கும் காவல்துறை என்று பரவும் தகவல் உண்மையா?

‘’உபியில் காவி துறையிடம் அடிவாங்கும் காவல்துறை,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’RSS வீட்டுக்கு கேடு BJP நாட்டுக்கு கேடு உபியில் காவிதுறையிடம் அடிவாங்கும் காவல்துறை.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் […]

Continue Reading

பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத […]

Continue Reading

பாகிஸ்தான் கொடியை எரித்த கேரள மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பாகிஸ்தான் கொடியை எரித்த கேரள மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கேரளாவில் நடந்த சிறப்பான சம்பவம் பாக்கிஸ்தான் கோடியை எரித்து போராட்டம் வீர கேரளாவில் தற்போது..,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பாகிஸ்தானுக்கு எதிராகக் கோஷமிட்டவாறு, பாகிஸ்தான் தேசியக் கொடியை சிலர் தீயிட்டு எரிப்பது போன்ற […]

Continue Reading

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ LOC பாக்கிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள் 🔥🔥 POK காஸ்மீரை மீட்டு எடுக்க வேண்டும்.. பாக்கிஸ்தான் […]

Continue Reading

காஷ்மீரில் சிறுவனின் கண் முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் என்ற வீடியோ உண்மையா?

‘’காஷ்மீரில் சிறுவனின் கண் முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இதற்கான தண்டனை கொடுரமாக இருக்கும்.. காஸ்மீர் சுற்றுலா சென்ற சிறுவனின் தந்தையை குழந்தை கண் முன்னால் சுட்டு கொன்று இருக்கானுங்க… அந்த குழந்தை சொல்கிறது உன் தந்தை எந்த […]

Continue Reading

ஜார்கண்ட் அரசில் பாஜக அமைச்சர் என்று பரவும் பதிவால் குழப்பம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று ஜார்கண்ட் மாநில பாஜக அமைச்சர் பேட்டி அளித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் பேட்டி அளித்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பஹால்காம் தாக்குதல் – இமாச்சல் முதலமைச்சரின் தவறால் நடந்ததாம் – ஜார்கண்ட் பிஜேபி அமைச்சர், (தாக்குதல் […]

Continue Reading

“கிருஷ்ணரின் துவாரகை நகரம்” என்று பரவும் வீடியோ உண்மையா?

கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரம் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது போன்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலுக்கு அடியில் கிருஷ்ணரின் உருவ சிற்பங்களுடன் கூடிய நகரை ஆய்வாளர்கள் கண்டறிந்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரத்தை நாம் அனைவரும் இன்று பார்ப்போம். காலங்கள் கடந்தாலும் அதன் அழகு மாறாமல் […]

Continue Reading

மேற்கு வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ மேற்கு வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் காவி போராளிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அனைத்து மாநிலங்களில் இருந்தும் வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் காவி போராளிகள் #மேற்குவங்காளம் ஹிந்து மக்களை காக்க மிக பெரிய படையே சென்று கொண்டிருக்கிறது இனிமேல் #ஹிந்துக்கள் மீது […]

Continue Reading

இந்தியாவில் தயாராகும் ஜம் ஜம் தண்ணீர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’இந்தியாவில் கலப்பட முறையில் தயாராகும் ஜம் ஜம் தண்ணீர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இந்த 5 லிட்டர் ஜம் ஜம் தண்ணீர் இங்கு இந்தியாவில் தயாராகின்றன…نعوذ بالله அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் பிடித்து, கலந்து, பேக்கிங் செய்வது […]

Continue Reading

கேன்டீனில் பாஜக எம்.பி-க்களுடன் அரட்டை அடித்த ஓவைசி என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிவிட்டு, நாடாளுமன்ற கேன்டீனில் பாஜக எம்.பி-க்களுடன் அரட்டை அடித்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான அசாதுதீன் ஓவைசி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமர்ந்து பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் கலவரம் செய்யும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய கலவரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திக்கொண்டு உள்ளனர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய கலவரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திக்கொண்டு உள்ளனர்.     உயிர் தப்பித்து வேறு பகுதிகளுக்கு  ஓடிய இந்துக்களின் வீடு மற்றும் தோட்டங்களை அடித்து நொறுக்கி நாசம் செய்கின்றனர்.  […]

Continue Reading

“இமயமலையில் வாழும் ஒரு அதிசய பூச்சி” என்று பரவும் வீடியோ உண்மையா?

இமயமலையில் வாழும் அதிசய ரோஜா பூ போன்று காட்சி அளிக்கும் பூச்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவரின் கை விரலில் அமர்ந்த பூச்சி ஒன்று தன் சிறகுகளை விரிக்க அது ரோஜா மலர் போல் மாறுகிறது. நிலைத் தகவலில், “இறைவன் படைப்பில் தான் எத்தனை அதிசயம்  இது  இமயமலையில் வாழும் ஒரு அதிசய […]

Continue Reading

வக்ஃப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டாரா பிரியங்கா காந்தி?

வக்ஃப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வக்ஃப் போராட்டத்தில் சின்ன ( இந்திரா காந்தி ) பிரியங்கா காந்தி அவர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதாரா?

‘’வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நேற்றைய மிகவும் திருப்திகரமான காணொளி.  இந்த ரஸாக்கர் ₹3000 கோடி மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்களில் மீது அமர்ந்திருக்கிறார்.  இப்போது அனைத்தையும் திரும்பப் பெறப்படும். அவரால் உரிமை கோரக்கூட முடியாது. […]

Continue Reading

KGF வில்லன் நடிகர் கருடா ராம் இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

‘’KGF மற்றும் பல படங்களில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் கருடா அவர்கள் தூய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்று கொண்டார்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ KGF மற்றும் பல படங்களில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் கருடா அவர்கள் தூய மார்க்கம் […]

Continue Reading

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக திரண்ட இஸ்லாமியர்களை அடக்கிய யோகி ஆதித்யநாத் என்ற தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக திரண்ட அமைதி மார்க்க சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கிய யோகி ஆதித்யநாத் மகராஜ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *உத்தரப்பிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக அமைதி மார்க்க சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டனர்!**உடனடியாக சிகிச்சை!**நாட்பட்ட முதுகு […]

Continue Reading

இரண்டு சிறுமிகளை முரட்டுத்தனமாக தாக்கும் தமிழர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’இரண்டு சிறுமிகளை முரட்டுத்தனமாக தாக்கும் தமிழர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இவன் யார் எந்த ஊருன்னு தெரியல தமிழ்நாட்டை சேர்ந்த இவன கைது செய்து முட்டிக்கு   முட்டடி தட்ர வரைக்கும் ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் ஃபிரண்ட்ஸ்*,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் […]

Continue Reading

மகளை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய முஸ்லீம் நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’சொந்த மகளையே திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய முஸ்லீம் நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என் மகளை நான் வேறு வீட்டிற்கு அனுப்ப விருப்பம் இல்லை அதனால் நானே திருமணம் செய்தேன் இப்ப என் ம(கள்)னைவி 2மாதம் கர்ப்பம். வாழ்க மார்க்கம் குல்லாகூ லப்பர்,’’ என்று […]

Continue Reading

‘இந்தியா’ என்ற பெயருக்கு விரிவாக்கம் உள்ளதா?

இந்தியா (INDIA) என்ற பெயருக்கு ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் பெற்ற நாடு (Independent Nation Declared In August) என்று விரிவாக்கம் உள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive இந்தியா என்ற வார்த்தைக்கு என்ன விரிவாக்கம் என்று ஒரு பெண் கேட்கும் வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு ஒருவர் ஆகஸ்ட் மாதம் […]

Continue Reading

குஜராத் ஆம் ஆத்மி நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக அறை முழுக்க நிறைந்திருக்கும் பணத்தை சிலர் இயந்திரம் உதவியோடு எண்ணும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் சூரத் நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சேகர் அகர்வாலின் வீடு இடி ரைடில் பெற்ற […]

Continue Reading

“வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வோம்” என்று வெளிப்படையாக அமித்ஷா அறிவித்தாரா?

நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாலும் அது காங்கிரசுக்கு போகாது என்று வெளிப்படையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படும் என்ற அர்த்தத்தில் அமித்ஷா பேசியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரு வேறு நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்து ஒரே பதிவாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முதல் நியூஸ் கார்டில், “வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பாஜக நிர்வாகிகள்” […]

Continue Reading

பெரியார் மையத்தில் இந்தி என்று பரவும் புகைப்படம் – உண்மை என்ன?

பெரியார் மையத்தில் இந்தியில் எழுதப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெரியார் மையத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*Controli மவனுகளா என்னடா இதெல்லாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: டெல்லியில் உள்ள பெரியார் […]

Continue Reading

அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி காகோலி கோஷ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் பேச அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பதில் சொல்ல முடியாமல் திணறியது போன்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவர் […]

Continue Reading

பாகிஸ்தானை வீழ்த்தியதும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோ இதுவா?

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய போது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கிரிக்கெட் அணியினர் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை ஸ்டேடியத்தில் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த பிறகு இந்திய கிரிக்கெட் […]

Continue Reading

ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ததா?

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி (write-off) செய்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம். பிரபல பாலிவுட் நடிகையும் ஐபிஎல் கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தொடர்பாக சமீபத்தில் கேரள காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டது. அதில், “நடிகை ப்ரீத்தி ஜிந்தா தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜக-வுக்கு கொடுத்து, வங்கிக் கடன் […]

Continue Reading

விராட் கோலி அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர் கழன்றுவிட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’விராட் கோலி அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர் கழன்றுவிட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர்  கழன்றுவிட்டது. 😆😛 @ Adults Only 👀 🏏 ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link […]

Continue Reading

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா?

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் அதிஷி மற்றும் ரேகா குப்தா ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை ஒன்றாக வைத்து உருவாக்கப்பட்ட பதிவை பலரும் Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிஷி முதல்வராக இருக்கும் போது அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படம் இருந்ததையும், ரேகா குப்தா பதவியேற்ற பிறகு […]

Continue Reading

சத்ரபதி சிவாஜியின் உண்மையான தோற்றம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பாலிவுட் திரைப்படங்களில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியை மிகைப்படுத்திக் காட்டுவது போலவும், உண்மையில் உடல் வலிமை குறைந்தவராக அவர் இருந்தார் என்றும் ஒரு புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சத்ரபதி சிவாஜியின் உண்மை படம் என்று குறிப்பிட்டு புகைப்பட பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பாலிவுட்டில் மிகைப்படுத்திக் காட்டப்படுவதாக அதில் வேறு சில புகைப்படங்களையும் அதில் வைத்திருந்தனர். […]

Continue Reading

அப்பாவை மணந்த மகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அப்பாவையே திருமணம் செய்துகொண்ட மகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்து அழைத்து வருவது போலவும், அவர்களிடம் மூன்றாவதாக ஒருவர் பேட்டி எடுப்பது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “24 வயது பெண் தன்னுடைய சொந்த 50 வயது தந்தையை திருமணம் செய்தார்” […]

Continue Reading

குருவாயூர் கோயில் சார்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குட்டி யானை வழங்கப்பட்டதா?

‘’குருவாயூர் கோயில் சார்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குட்டி யானை வழங்கப்பட்டது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கேரள மாநில குருவாயூர் கோயில் நிர்வாகம் இந்த குட்டி யானையை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பரிசாக வழங்கியது. இந்த குறும்பு குட்டி யானை “கண்ணும் கண்ணும்” என்ற […]

Continue Reading