தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுவதாக பரவும் வதந்தி!
தமிழ்நாட்டில் இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வதந்தி என்பதற்கான ஆதாரங்களைத் தேடி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்தியில் வெளியான ட்வீட் ஒன்றைத் தமிழாக்கம் செய்து இது உண்மையா என்று கண்டறிந்து கூறும்படி நமக்கு (9049044263) அனுப்பியிருந்தார். அதில், “வைரல் வீடியோ. தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்கள் மீது தொடர் கொலைவெறி தாக்குதல்கள், அனைத்து இந்தி பெல்ட் அரசுகள் மற்றும் மத்திய அரசு மௌனம்” […]
Continue Reading